மட்டக்களப்பில் கசிப்பு, கோடாவுடன் ஒருவர் கைது



மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மேற்கொள்யபபட்ட திடீர் சுற்றி வளைப்பில் வீடொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட 50000 மில்லி லீற்றர் கசிப்பு 40000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கும் பெருமளவு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பதியுதீன் ஜாமீன் வழங்கினார்

Thu Oct 14 , 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (பிடிஏ) கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்காக நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஜாமீனில் விடுவிக்க கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு பிரதான நீதவான் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு 16 வயதுடைய […]

You May Like

Breaking News

Translate »