நூதனசாலைகள் , தொல்பொருள் நிலையங்கள் திறப்பு



மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகள் மற்றும் தொல்பொருள் நிலையங்கள் சுற்றுலா சேவைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகளுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.என மத்திய கலாச்சார நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனரால் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களை இலங்கை மீண்டும் திறக்கிறது

Thu Oct 14 , 2021
மத்திய கலாச்சார நிதி (சிசிஎஃப்) அதன் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பார்வையாளர்களுக்கு இன்று (14) முதல் அமலுக்கு வரும் என்று கூறுகிறது. அதன்படி, பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் திட்டங்கள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என்று CFF இன் இயக்குனர் ஜெனரல் […]

You May Like

Breaking News

Translate »