பூண்டு மோசடி செய்த 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்


லக் சதொசாவில் நடந்த பூண்டு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சதொச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நூதனசாலைகள் , தொல்பொருள் நிலையங்கள் திறப்பு

Thu Oct 14 , 2021
மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகள் மற்றும் தொல்பொருள் நிலையங்கள் சுற்றுலா சேவைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகளுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.என மத்திய கலாச்சார நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனரால் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link

You May Like

Breaking News

Translate »