நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா உடை அணிந்து நடனமாடிய பெண்கள்


Published by T. Saranya on 2021-10-14 15:37:28

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா  உடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடியுள்ளனர்.

உலகில் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்தியை ஒட்டி நடத்தப்படும் கலை, நடன நிகழ்ச்சியான கர்பா விழாவில் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளம்பெண்கள் கொரோனா  உடை அணிந்து  நடனமாடியுள்ளனர்.

இதுகுறித்து கர்பா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடனத்தை ஒழுங்கு செய்ததாக தெரிவித்துள்ளனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கதினா பூஜை பிரசாதத்தின் போது ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை

Thu Oct 14 , 2021
அக்டோபர் 14, 2021 03:39 பிஎம் ப guidelinesத்த மத விவகாரத்துறை, சுகாதார வழிகாட்டுதலின் கீழ், கட்டின பூஜை பிரசாதத்தின் போது ஊர்வலங்களை நடத்த முடியாது என்று கூறுகிறது. அன்னதானம் மற்றும் மத சொற்பொழிவுகளின் போது அதிகபட்சம் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மறுப்பு: அனைத்து கருத்துகளும் AD தலையங்கத்தால் நிர்வகிக்கப்படும். அவதூறான, அவதூறான அல்லது அவதூறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும். தயவுசெய்து கருத்துக்குள் வெளியில் உள்ள ஹைப்பர்லிங்க்களைத் தவிர்க்கவும் […]

You May Like

Breaking News

Translate »