உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ; ஹிஷாலினி விவகாரம் – ரிஷாத் பிணையில் விடுதலை



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காலியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 43 வயதான அவர் இறந்தார்

Thu Oct 14 , 2021
காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அட தெரண செய்தியாளர் தெரிவித்தார். ஹீனடிகலா பகுதியில் 43 வயதான ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்தவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஹபரதுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Source link

You May Like

Breaking News

Translate »