எந்தவொரு தொலைபேசி எண்ணையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி


தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தகவலை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

TRC - Mobile Number Portability

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூண்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது

Thu Oct 14 , 2021
அண்மையில் நடந்த பூண்டு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சதோசாவின் நான்கு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக அடா தெரானா நிருபர் கூறுகிறார். மேலும் .. Source link

You May Like

Breaking News

Translate »