உன்னை எனக்கு புடிக்கும் அதான் உனக்கு லைக்கொடுத்தேன்..பேச்சு வாக்கில் அக்ஷராவுக்கு வலை வீசும் ராஜு | Rajmohan and Akshara talks in bigg boss house


லைக் கொடுத்த ராஜூ

லைக் கொடுத்த ராஜூ

ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கில் அக்ஷரா தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில் சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார். என் அண்ணன் அப்பா இறந்த குறையே தெரியாமல் என்னை வளர்த்தார். என் அம்மா எனக்காக எதுவேணும்னாலும் செய்வாங்க என்று கூறினார். இதற்கு பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் டிஸ்லைக்கொடுத்தனர். ஐக்கி ஹாட் கொடுத்தார், ராஜூ உட்பட மற்ற அனைவரும் லைக் கொடுத்தனர்.

உனக்கு பிடிச்சா லைக் தருவியா?

உனக்கு பிடிச்சா லைக் தருவியா?

இதையடுத்து, ராஜூவிடம் பேசிய பிரியங்கா சின்னப்பொண்ணு அக்கா அவ்வளவு கஷ்டப்பட்டதை சொன்னாங்க அவங்க கதைக்கு நீ டிஸ்லைக் கொடுத்த ஆனால், அக்ஷரா கதையில ஒன்னுமே இல்ல அதற்கு எப்படி லைக் கொடுத்த என்று கேட்கிறார். அக்ஷரா மேல எனக்கு மரியாதை இருக்கு அதனால லைக்கொடுத்தேன் என்றார். உனக்கு யாரையாவது பிடிக்கலனா டிஸ்லைக் கொடுப்பியா என்று ராஜுவை பங்கமாக கலாய்த்துவிட்டார் பிரியங்கா.

உன்னை எனக்கு பிடிக்கும்

உன்னை எனக்கு பிடிக்கும்

இதையடுத்து, லைக் கொடுத்ததற்கான காரணத்தை ராஜு, அக்ஷராவிடம் கூறுகிறார். நான் லைக் கொடுத்ததற்கு காரணம் உண்மையில் உன்னை எனக்கு பிடிக்கும், ஏன்னா… உனக்கு எல்லாரும் டிஸ்லைக் கொடுத்த போது நீ அழுததை நான் பார்த்தேன், நானும் டிஸ்லைக் கொடுத்தா நீ ரொம்ப வருத்தப்படுவேனு எனக்கு நல்லாவே தெரியும்.

மிஸ் பண்ண விரும்பல

மிஸ் பண்ண விரும்பல

இந்த வீட்டில் ரசிகையா நீ இருக்க, என்னை நீ ரசிக்கிற… அது எனக்கு புடிச்சு இருக்கு… அதை நான் மிஸ் பண்ண விரும்பல. இப்பவும் லைக் கொடுத்ததற்காக நான் ஃபீல் பண்ணல என்று தனி ரூட் விட்டுக்கொண்டு இருக்கிறார் ராஜு. அதற்கு அக்ஷரா ஏன் கில்டியா ஃபீல் பண்ற விடு, அவங்களுக்கு பேச தெரிந்து கதையை சரியா சொல்லல, எனக்கு கதை சொல்லத் தெரியல நான் சரியா சொல்லல அவ்வளவுதான் ஃபீல் பண்ணாத என்று கூறிவிட்டு அக்ஷரா தனியா சென்று அழுகிறார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிபுணர்கள் அரசாங்கத்தின் தோல்வியை உண்மைகளுடன் வெளிப்படுத்துகிறார்கள் - லங்கா ட்ரூத் | சிங்களம்

Thu Oct 14 , 2021
கடந்த காலங்களில் நாட்டின் எந்தவொரு துறையிலும் தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் திட்டமிட்ட முறையில் செயல்படவில்லை என்பதை பல்வேறு துறைகளில் நிபுணர்கள் உண்மைகளுடன் வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, பேராசிரியர் அனில் ஜெயந்த, டாக்டர். டபிள்யூ. அந்த. விஜேவர்தன மற்றும் பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன இன்று (13) லங்காதீப செய்தித்தாளுக்கு அளித்த அறிக்கை இதற்கு சமீபத்திய கூடுதலாகும். ஊடகவியலாளர் […]

You May Like

Breaking News

Translate »