வாலி, நாகேஷ் வறுமையில் வாடும் போது சோறு ஆக்கி போட்டவர் ஸ்ரீகாந்த்.. நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி!




நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாண்புமிகு பிரச்சினைகள் 21 தீர்க்கப்படாத வேலைநிறுத்தம் தொடர்கிறது ... - லங்கா உண்மை | சிங்களம்

Wed Oct 13 , 2021
ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடரும் என்று ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் கூறுகையில், அமைச்சரவை துணைக்குழுவின் சம்பள துணைக்குழு ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும் வரை ஆசிரியர் போராட்டம் தொடரும். ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டணி 21 ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், 21 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடரும் என்று கூறுகிறது. அமைச்சரவை துணைக்குழுவின் தீர்மானம் ஆகஸ்ட் 30 ஆம் […]

You May Like

Breaking News

Translate »