மன்மோகன் சிங் எய்ம்சில் அட்மிட்| Dinamalar


புதுடில்லி:முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு, கடந்த 11ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.உடல் பலவீனம் அடைந்ததால், அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நம்ம பெரியபாசு கிட்ட இன்னும் 2 வாரத்திற்கு அழுகாச்சி எபிசோடு இருக்காம்.. கதறும் நெட்டிசன்ஸ்! | Netizens trolls Sad story episodes in Bigg Boss Tamil 5

Wed Oct 13 , 2021
பிரியங்கா ராஜு சண்டை சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகனுக்கும் கடும் விவாதம் ஏற்படும் என நேற்றைய எபிசோடு மற்றும் புதிய புரமோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அக்‌ஷரா ரெட்டிக்கு லைக் போட்ட ராஜு பிரியங்காவுக்கு டிஸ்லைக் போட்டது நிச்சயம் பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரமும் இன்றைய முதல் புரமோவில் தனது மகனை பிரிந்து வாடும் கண்ணீர் […]

You May Like

Breaking News

Translate »