கோடியில் ஒருவன் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! | Kodiyil Oruvan Movie Crew Celebrated 25th Day Successful Event Party


அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக

அரசியல்
கலந்த
த்ரில்லர்
திரைப்படமாக

நடிகர்
விஜய்
ஆண்டனியின்
திரைப்படங்கள்
என்றாலே
படம்
வித்தியாசமாகவும்
அதேசமயம்
நன்றாகத்தான்
இருக்கும்
என்ற
மினிமம்
கேரன்டியுடன்
வலம்
வரும்
சூழலில்
முதல்
முறையாக
இயக்குனர்
ஆனந்த
கிருஷ்ணன்
இயக்கத்தில்
நடித்திருந்த
திரைப்படம்
கோடியில்
ஒருவன்.
மெட்ரோ
படத்தை
இயக்கி
வெற்றி
இயக்குனராக
தமிழ்
சினிமாவில்
பிரபலமடைந்த
ஆனந்த
கிருஷ்ணன்
அரசியல்
கலந்த
த்ரில்லர்
திரைப்படமாக
கோடியில்
ஒருவன்
படத்தை
இயக்கியிருந்தார்.

விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டர்

விஜய்
ஆண்டனி
ட்யூசன்
மாஸ்டர்

முழுக்க
முழுக்க
சென்னையில்
முடிக்கப்பட்ட
கோடியில்
ஒருவன்
திரைப்படத்தில்
விஜய்
ஆண்டனி
ட்யூசன்
மாஸ்டராக
நடித்துள்ளார்.
கடந்த
செப்டம்பர்
17ஆம்
தேதி
திரையரங்குகளில்
வெளியான
இந்த
திரைப்படம்
வெளியான
நாள்
முதலே
ரசிகர்கள்
மத்தியில்
பாசிட்டிவான
விமர்சனங்களை
பெற்று
வருகிறது.
2021ல்
வெளியான
திரைப்படங்களிலேயே
கோடியில்
ஒருவன்
அதிக
வசூலை
வசூலித்ததாக
கூறப்பட்டது.

ஆரவாரமில்லாத நடிப்பு

ஆரவாரமில்லாத
நடிப்பு

ஆக்ஷன்,
அரசியல்,
காதல்,காமெடி,
திரில்லர்
என
அனைத்து
அம்சங்களும்
கொண்ட
கோடியில்
ஒருவன்
திரைப்படத்தை
ரசிகர்கள்
கொண்டாட
இப்பொழுது
வெற்றிகரமாக
இப்படம்
25வது
நாளை
எட்டியுள்ளது.
விஜய்
ஆண்டனியின்
ஆரவாரமில்லாத
நடிப்பு
இந்த
படத்தின்
வெற்றிக்கு
மிகப்
பெரிய
பக்கபலமாக
இருக்க
ஆனந்த
கிருஷ்ணன்
இப்படத்திற்கு
வேறு
விதமாக
திரைக்கதையை
அமைத்து
மிரட்டி
இருந்தார்.
விஜய்
ஆண்டனி
இப்படத்திற்கு
படத்தொகுப்பும்
செய்திருந்தார்
என்பது
குறிப்பிடத்தக்கது.

25-ஆவது நாள் கொண்டாட்டம்

25-ஆவது
நாள்
கொண்டாட்டம்

அனைத்து
தரப்பு
மக்களாலும்
கொண்டாடப்பட்ட
கோடியில்
ஒருவன்
இப்பொழுது
25-ஆவது
நாளை
எட்டியுள்ளது.
இதனை
கொண்டாடும்
விதத்தில்
படக்குழு
கேக்
வெட்டி
செலிபிரேட்
செய்துள்ளது.
விஜய்
ஆண்டனி,
அனந்தகிருஷ்ணன்,
தனஞ்ஜெயன்
என
பலரும்
இணைந்து
கேக்
வெட்டி
கொண்டாடிய
புகைப்படங்கள்
இப்பொழுது
சமூக
வலைதளங்களில்
பகிரப்பட்டு
வைரலாகி
வருகிறது.
கோடியில்
ஒருவன்
வெற்றிக்கு
பிறகு
விஜய்
ஆண்டனிக்கு
அக்னி
சிறகுகள்,
காக்கி,
பிச்சைக்காரன்
2
உள்ளிட்ட
படங்கள்
வெளியாக
உள்ளது.
கோடியில்
ஒருவன்
வெற்றிக்குப்
பிறகு
விஜய்
ஆண்டனி
ஆனந்தகிருஷ்ணன்
கூட்டணி
மீண்டும்
புதிய
திரைப்படம்
ஒன்றில்
இணைய
இருப்பதாக
கூறப்படுகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேங்காய் ஆய்வகக் கட்டிடம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு மூழ்கியது - லங்கா ட்ரூத் | சிங்களம்

Wed Oct 13 , 2021
லுனுவில தேங்காய் ஆய்வகத்தின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், ரூ. செலவில் கட்டப்பட்டு வரும் ஆய்வக கட்டிடத்தின் சுவர்கள். இந்த ஆய்வகத்தின் கட்டுமானம் வெண்ணப்புவை, வெண்ணப்புவாவை தளமாகக் கொண்ட ஒரு தனியார் ஒப்பந்தக்காரரால் மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடத்திற்கான அடிக்கல் செப்டம்பர் 23 ம் தேதியும், மறுநாள் 24 ம் தேதியும் அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, 25 ஆம் தேதி காலை சுவர் எழுப்புதல் தொடங்கியது. அக்டோபர் 05 அன்று […]

You May Like

Breaking News

Translate »