#LightsCameraJosh: உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்.. மேடையில் கலக்கிய “ஜோஷ்” ஸ்டார்கள்.. செம மீட் அப்! | #LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Josh’s Biggest Meetup At Gurugram


bredcrumb

News

oi-Shyamsundar I

|

டெல்லி:
இந்தியாவின்
வைரலான
ஷார்ட்
வீடியோ
செயலியான
ஜோஷ்
(Josh)
செயலி
எப்போதுமே
தனித்துவமான
கன்டென்ட்களை
உருவாக்குவதில்
பெயர்
போனது.
விதவிதமான
வீடியோக்கள்,
கன்டென்ட்
ஐடியாக்கள்,
போட்டிகள்,
நிகழ்ச்சிகள்
மூலம்
ஜோஷ்
(Josh)
செயலி
நம்பர்
1
இடத்தை
பிடித்துள்ளது.
அதேபோல்
இளம்
கலைஞர்கள்
தங்கள்
திறமையை
வெளிப்படுத்த
மேடை
அமைத்து
கொடுப்பதிலும்
ஜோஷ்
(Josh)
செயலிதான்
நம்பர்
ஒன்.

பல
பல
வீடியோ
கண்டெண்ட்களை
கொண்டு
இருப்பது
மட்டுமின்றி
பெரிய
பிராண்ட்களுடன்
இணைந்து
நிகழ்ச்சிகளை
நடத்தும்வரை
தனித்துவமான
செயல்பாடுகள்
மூலம்
ஜோஷ்
(Josh)
செயலி
மக்களின்
இதயத்தில்
குடியேறிவிட்டது.
முக்கியமாக
தனித்துவான
நிகழ்ச்சிகள்,
விழாக்கள்
மூலம்
ஜோஷ்
(Josh)
செயலி
மக்கள்
இடையே
கவனம்
ஈர்த்துள்ளது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

ஜோஷ்
(Josh)
செயலி
மூலம்
அப்படி
நடத்தப்பட்ட
ஒரு
நிகழ்ச்சிதான்
#LightsCameraJosh
நிகழ்ச்சி
ஆகும்.
ஜோஷ்
(Josh)
செயலியில்
இருக்கும்
பல
பிரபல
கன்டென்ட்
கிரியேட்டர்கள்
மற்றும்
இளம்
ஸ்டார்கள்
ஒன்றாக
ஒரே
மேடையில்
சந்திக்கும்
மீட்
அப்
நிகழ்ச்சி
ஆகும்
இது.
கடந்த
மார்ச்
27ம்
தேதி
ஹைதராபாத்தில்
உள்ள
பார்க்
ஹயாட்
ஹோட்டலில்
நடத்தப்பட்ட
இந்த
#LightsCameraJosh
நிகழ்ச்சி
பெரிய
அளவில்
கவனம்
பெற்றது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

தெலுங்கு
மொழியில்
ஜோஷ்
ஆப்பில்
வீடியோக்களை
வெளியிடும்
கலைஞர்கள்
கலந்து
கொள்ளும்
இந்த
#LightsCameraJosh
நிகழ்ச்சி
சிறப்பான
வரவேற்பை
பெற்றது.
இதன்
இரண்டாவது
கட்ட
நிகழ்ச்சி
குர்கானில்
உள்ள
தி
ரிவிரியா
பகுதியில்
கடந்த
9ம்
தேதி
நடத்தப்பட்டது.
மிகப்பெரிய
அளவில்
வெற்றி
அடைந்த
இந்த
நிகழ்ச்சியில்
400க்கும்
மேற்பட்ட
ஸ்டார்கள்
கலந்து
கொண்டார்கள்.
20
மில்லயன்
பேரிடம்
இந்த
நிகழ்ச்சி
பிரபலமாக
சென்று
சேர்ந்தது.

இந்த
நிகழ்ச்சி
முழுக்க
பல
திருப்பங்களோடு
சுவாரசியமாக
சென்றதால்
பார்வையாளர்கள்
அடுத்து
என்ன
நடக்கும்
என்று
விறுவிறுப்பாக
நிகழ்ச்சி
பார்த்துக்கொண்டு
இருந்தனர்.
இந்த
#LightsCameraJosh
மீட்
அப்பில்
நடந்த
முக்கியமான
விஷயங்கள்
குறித்து
பேச
வேண்டும்
என்றால்,
MJ5
டான்ஸ்
குழு
தனது
சிறப்பாக
டான்ஸ்
மூவ்கள்
மூலம்
அரங்கத்தையே
அதிர
வைத்தது.
பாக்ஸ்
மற்றும்
லாக்ஸ்
ஆட்டங்கள்
மூலம்
பார்வையாளர்களை
இந்த
டான்ஸ்
குழு
வியக்க
வைத்தது.
பிரபல
பாடகர்
ஷீர்லி
செடியா,
பஞ்சாபி
பாடற்
குர்ணாசர்
சாத்தா
ஆகியோர்
மேடையில்
தங்கள்
திறமைக்களை
வெளிப்படுத்தியது
பெரிய
அளவில்
வரவேற்பை
பெற்றது.
அதேபோல்
சுவாதி
திவாரி,
லவ்லேஸ்
கனேஜா,
ஷான்யா
ரவி
ஐனாணி,
ரிதேஷ்
பால்,
விபின்
சர்மா
ஆகியோர்
பல
சிறப்பான
மேடை
பர்பார்ம்களை
செய்து
காட்டினார்கள்.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram
#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

ட்ரான்
பாங்க்ரா
நிகழ்ச்சியின்
போது
மொத்த
பார்வையாளர்களும்
பல்லே
பல்லே
என்று
குதித்தது
அரங்கை
அதிர
வைத்தது.
பாங்க்ராவும்
மின்னி
மின்னி
கவனம்
ஈர்த்த
எல்இடி
விளக்குகளும்
பார்வையாளர்களை
வியக்க
வைத்தது.
அப்லு,
வீஜீதா
போன்ற
ஜோஷ்
பிரபலங்கள்
தங்களின்
நடிப்பு
மூலம்
ரசிகர்களை
கவர்ந்தனர்.
கலை
நிகழ்ச்சிகள்
மட்டுமின்றி
360
டிகிரி
போன்
பூத்,
மேஜிக்
மிரர்,
பபராசி
மூவ்மெண்ட்
போன்ற
போட்டிகள்
மூலம்
பல
திருப்பங்களும்
நிகழ்ச்சியில்
நடைபெற்றன.
கன்டென்ட்
கிரியேட்டர்களுக்கும்
#LightsCameraJosh
ஒரே
குடையின்
கீழ்
மேடை
அமைத்து
கொடுத்தது.

அதோடு
டிஜே
அலறவிட்ட
சில
பாடல்களுக்கு
மொத்த
பார்வையாளர்கள்
கூட்டமும்
அரங்கம்
அதிர
ஆடியது
கண்ணை
கவரும்
வகையில்
அமைந்து
இருந்தது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram
#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

இந்த
சந்திப்பு
நிகழ்வில்
ஜோஷ்
ஆப்பின்
டாப்
ஸ்டார்ஸ்
சுவாதி
திவாரி,
ஆஸ்தான
அசிஜா,
ரிதா
ஜாவத்,
வஜீத்,
நூரின்
ஷா
ஆகியோர்
வெளியிட்ட
வைரல்
கண்டெண்ட்கள்
வரவேற்பை
பெற்றன.
ஸ்டார்
கலைஞர்களுக்கும்
இளம்
கலைஞர்களுக்கும்
இடையில்
#LightsCameraJosh
மிகப்பெரிய
இணைப்பு
பாலமாக
செயல்பட்டது.
திறமையான
கலைஞர்கள்
பலர்
இந்த
நிகழ்ச்சியில்
கலந்து
கொண்டனர்.
விறுவிறுப்பாக,
ஆரவாரமாக
நடந்த
நிகழ்ச்சியின்
முடிவில்
நிறைய
சுவாரசியமான
நினைவுகளோடு
ஜோஷ்
ஸ்டார்கள்
எல்லோரும்
தங்கள்
வீட்டிற்கு
செல்ல
மனமின்றி
திரும்பி
சென்றனர்.

இப்போது
ஜோஷ்
செயலியில்
இணையுங்கள்..
இதுபோன்ற
நிகழ்வுகளில்
கலந்து
கொள்ளும்
வாய்ப்பை
பெறுங்கள்.
ஜோஷ்
செயலி
உங்களுக்கான
திறமைக்கு
மேடை
அமைத்து
கொடுத்து
உங்களை
பிரபலமடைய
செய்யும்..
இன்னும்
ஏன்
காத்து
இருக்கிறீர்கள்..
உடனே
செயலியை
டவுன்லோட்
செய்து
வீடியோவை
அப்லோட்
செய்யுங்கள்.

English summary

Josh, India’s own short video app has always been pushing the envelope when it comes to creating intriguing content. This one-of-its-kind app is the perfect platform for rising stars to showcase their talents and make their dreams come true.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | ஒரு வாகன விற்பனை நிறுவனத்தின் மீது பரிசுக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .. உதிரி பாகங்கள் விற்பனைக்கு ..

Wed Oct 13 , 2021
அக்டோபர் 14, 2021 அதிகாலை 3:22 மணிக்கு | லங்கா சி செய்தி 2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 ன் படி, எந்தவொரு பொருளின் விலையும் விற்பனைக்குக் காண்பிப்பது கட்டாயமாகும். இருப்பினும், இந்த நாட்டில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் நன்கு அறியப்பட்ட நிறுவனம் மேற்கண்ட விதிகளை மீறி ஆட்டோ உதிரி பாகங்களை விற்றுள்ளது. புத்தளம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் […]

You May Like

Breaking News

Translate »