பீஸ்ட் பட நடிகைக்கு பிரபாஸ் படக்குழு கொடுத்த பிறந்த நாள் கிஃப்ட்ட பாருங்க! | Radhe Shyam movie team gifts Pooja Hegde on her birthday


பீஸ்ட் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி

பீஸ்ட்
படத்தின்
மூலம்
ரீஎன்ட்ரி

வைகுந்தபுரமுலு
படத்திற்கு
பிறகு
அவருக்கு
தமிழ்
சினிமாவிலும்
பூஜா
ஹெக்டேவுக்கு
வாய்ப்பு
கிடைத்தது.
நெல்சன்
திலீப்குமார்
இயக்கும்
விஜய்யின்
பீஸ்ட்
படத்தில்
பூஜா
ஹெக்டே
நடித்து
வருகிறார்.
இந்தப்
படத்தில்
விஜய்க்கு
ஜோடியாக
நடிக்கிறார்
பூஜா
ஹெக்டே.

ரூ.350 கோடி பட்ஜெட்

ரூ.350
கோடி
பட்ஜெட்

இந்நிலையில்
நடிகை
பூஜே
ஹெக்டே
தெலுங்கில்
பிரபாசுடன்
இணைந்து
‘ராதே
ஷ்யாம்’
என்னும்
படத்தில்
நடித்துள்ளார்.
350
கோடி
ரூபாய்
பட்ஜெட்டில்
பிரம்மாண்டமாக
உருவாகி
இருக்கும்
இப்படம்
இந்தி,
தெலுங்கு,
தமிழ்,
மலையாளம்,
கன்னடம்
ஆகிய
மொழிகளில்
வெளியாகவுள்ளது.

பிறந்த நாளில் ஸ்பெஷல் கிஃப்ட்

பிறந்த
நாளில்
ஸ்பெஷல்
கிஃப்ட்

ராதா
கிருஷ்ணகுமார்
இயக்கி
இருக்கும்
இப்படத்திற்கு
ஜஸ்டின்
பிரபாகரன்
இசையமைத்துள்ளார்.
இந்நிலையில்
இப்படத்தின்
ஹீரோயினான
பூஜா
ஹெக்டே
இன்று
தனது
பிறந்த
நாளை
கொண்டாடி
வருகிறார்.
இதனை
முன்னிட்டு
நடிகை
பூஜா
ஹெக்டேவுக்கு
ராதே
ஷ்யாம்
படக்குழுவினர்
அவருக்கு
ஸ்பெஷல்
கிஃப்ட்
அளித்துள்ளனர்.

வெள்ளை உடையில் ஏஞ்சல் போல்

வெள்ளை
உடையில்
ஏஞ்சல்
போல்

அதாவது
‘ராதே
ஷ்யாம்’
படத்தின்
புதிய
போஸ்டர்
ஒன்றை
உருவாக்கி
வாழ்த்து
தெரிவித்து
உள்ளனர்.
இதில்
வெள்ளை
நிற
உடையில்
ஏஞ்சல்
போன்று
உள்ளார்
பூஜா
ஹெக்டே.
இந்த
போஸ்டர்
தற்போது
சமூக
வலைத்தளத்தில்
வைரலாகி
வருகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குமிழி தூக்கும், தடை செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் மீதான தடையை நீக்குகிறது - லங்கா ட்ரூத் | சிங்களம்

Wed Oct 13 , 2021
குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்கா குணதிலேக ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த உள்ளூர் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் (SLC) சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளது, அதில் அவர்கள் கடந்த இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது உயிர் பாதுகாப்பு குமிழியின் போது வெளி உலகிற்கு தெரியவந்தது. அங்கு அவர்கள் ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அபராதம் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தடையின் கீழ், அவர்கள் உள்நாட்டு […]

You May Like

Breaking News

Translate »