கொரோனா ஒழிய வேண்டும்அரசு சார்பில் வழிபாடு| Dinamalar


பெங்களூரு:இரண்டு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா ஒழிய வேண்டும் என, பிரார்த்தனை செய்து, விஜயதசமி நாளான நாளை, மாநில அரசு சார்பில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில், இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று, மக்களை தொந்தரவுக்கு ஆளாகியது. இந்த தொற்று ஒழிய வேண்டும் என, கடவுளிடம் வேண்டுதல் வைத்து, விஜயதசமியன்று சிறப்பு பூஜை செய்ய அரசு முன் வந்துள்ளது.அன்றைய தினம், மாநிலத்தின் அனைத்து கோவில்களிலும், அரசு சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, மக்கள், குழந்தைகளுக்கு ஆரோக்கியம், சுகத்தை கொடுக்க வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என, வேண்டப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பீஸ்ட் பட நடிகைக்கு பிரபாஸ் படக்குழு கொடுத்த பிறந்த நாள் கிஃப்ட்ட பாருங்க! | Radhe Shyam movie team gifts Pooja Hegde on her birthday

Wed Oct 13 , 2021
பீஸ்ட் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி வைகுந்தபுரமுலு படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. ரூ.350 கோடி பட்ஜெட் இந்நிலையில் நடிகை பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் […]

You May Like

Breaking News

Translate »