ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸ் – தீபிகா படுகோனேவின் ‘புராஜெக்ட் கே’


பிரபாஸ் – தீபிகா படுகோனே இணையும் ’பிரபாஸ் 21’ படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ‘ராதே ஷ்யாம்’, ’சலார்’ உள்ளிட்டப் படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

image

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் முதல் புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டுள்ள ’பிரபாஸ் 21’படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் 500 கோடி என்றும் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு ஒரு வருடங்களுக்குமேல் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ஓபிஎஸ் சகோதரர் பெயரை கூறி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்

Wed Oct 13 , 2021
தேனி: தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், பெரியகுளம் தென்கரையை சேர்ந்த வணங்காமுடி மனைவி விஜயராணி நேற்று ஒரு மனு அளித்துள்ளார். அதில், ‘‘எங்கள் மகன் ஆறுமுகத்திற்கு தேனி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெரியகுளம் தென்கரையில் வசிக்கும் அனுப்பிரியா மற்றும் அவரது கணவர் சரவணன், உறவினர் அய்யப்பராஜ் ஆகியோர் ரூ.3.60 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டனர் ’’ என கூறியிருந்தார். பெரியகுளம் தென்கரையை […]

You May Like

Breaking News

Translate »