சித்தராமையாவுக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar


கலபுரகி:முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் யானை மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கலபுரகியில் இருந்து ஆளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.வழியில் கடகஞ்சி என்ற இடத்தில் ஆதரவாளர்கள் சார்பில், யானை மூலம் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்களான சரனு பூசனுார், ஹனுமந்தராவ் பூசனுார் ஆகிய இருவரும் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடிக்க அடிக்க வந்துக்கிட்டேன் இருப்பேன்...பஞ்ச் டயலாக்குடன் கதை சொன்ன அபிஷேக் ராஜா | Abishek Raaja shared with his story emotionally with punch dialogues

Wed Oct 13 , 2021
News oi-Mohana Priya S | Published: Thursday, October 14, 2021, 0:22 [IST] சென்னை : பிக்பாஸ் சீசன் 5 துவங்கியதில் இருந்தே நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் யூட்யூப்பர் அபிஷேக் ராஜா. இவர் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றது முதல் இவரின் பழைய வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் வைத்து கமல் சார் இவனை கொஞ்சம் கவனிங்க என கலாய்த்து வந்தனர். அபிஷேக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரின் […]

You May Like

Breaking News

Translate »