வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் 


தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று  கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

 

வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின்  1700 ஆவது நாளான இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதன்போது காணாமல் போனோரின் உறவுகளினால் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டித்தமை குறிப்பிடத்தக்கது. 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மெண்டிஸ், குணதிலகா மற்றும் டிக்வெல்லா கிளப் கிரிக்கெட் விளையாட அனுமதி - இலங்கை சமீபத்திய பிரேக்கிங் நியூஸ்

Wed Oct 13 , 2021
குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் தடையை இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) ரத்து செய்துள்ளது. மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒரு வருடமும், உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, மேலும் சுமார் ரூ. 10 மில்லியன், ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது உயிர் பாதுகாப்பு குமிழியை உடைத்த பிறகு. டெய்லி மிரர் நேற்று பிரத்யேகமாக […]

You May Like

Breaking News

Translate »