சினேகாவை என்னம்மா வாழ்த்தி இருக்கார் பிரசன்னா… பொறாமைப்படும் பெண்கள் | Prasanna’s marvelous wish to Sneha rounds in internet


டாப் ஹீரோயினான சினேகா

டாப்
ஹீரோயினான
சினேகா

தமிழில்
மாதவனுக்கு
ஜோடியாக
என்னவளே
படத்தில்
நடித்து,
கோலிவுட்டிற்குள்
என்ட்ரி
ஆனார்.
பிறகு
கமல்,
விஜய்,
நாகர்ஜுனா,
வெங்கடேஷ்,
பிரசாந்த்,
தனுஷ்,
சிலம்பரசன்
உள்ளிட்ட
பல
டாப்
ஹீரோக்களுக்கு
ஜோடியாக
நடித்து
டாப்
ஹீரோயின்
ஆனார்.
தென்னிந்திய
மொழி
ரசிகர்களை
கவர்ந்து,
தனக்கென
தனி
ரசிகர்க
கூட்டத்தை
உருவாக்கினார்.

பிரசன்னாவுடன் காதல்

பிரசன்னாவுடன்
காதல்

2009
ம்
ஆண்டு
அச்சமுண்டு
அச்சமுண்டு
படத்தில்
நடித்த
போது
பிரசன்னாவை
சந்தித்தார்
சினேகா.
காதலில்
விழுந்த
இருவரும்
2012
ம்
ஆண்டு
திருமணம்
செய்து
கொண்டனர்.
2015
ல்
இவர்களுக்கு
ஆண்
குழந்தை
பிறந்தது.
இவருக்கு
விஹான்
பிரசன்னா
னெ
பெயரிட்டனர்.
தொடர்ந்து
2020
ல்
பெண்
குழந்தை
பிறந்தது.
இவளுக்கு
ஆத்யந்தா
என
பெயரிட்டனர்.

காதலுடன் வாழ்த்து

காதலுடன்
வாழ்த்து

இந்நிலையில்
நேற்று
சினேகா
தனது
பிறந்தநாளை
கொண்டாடினார்.
இதனை
முன்னிட்டு
செம
ஸ்டையில்
லுக்கில்
போஸ்
கொடுத்த
சினேகாவின்
ஃபோட்டோ
ஒன்றை
இன்ஸ்டாகிராமில்
பகிர்ந்த
பிரசன்னா,
ஹேப்பி
பர்த்டே
கண்ணம்மா.
இதே
பளிச்
சென்ற,
அழகி
புன்னகையுடன்
எப்போதும்
இருக்க
வேண்டும்.
எப்போதும்
என்
உலகின்
ராணியாக
இரு.
எனக்கு
தெரிந்த
மிக
அழகான
உயிர்
நீ.

லவ்
யூ
3000
என
கேப்ஷன்
பதிவிட்டுள்ளார்.

 புகழும் ரசிகர்கள்

புகழும்
ரசிகர்கள்

இதை
பார்த்து
விட்டு
பலரும்
பாராட்டி
உள்ளனர்.
ஏராளமானோர்
லைக்
செய்து,
பிரசன்னாவின்
இந்த
பதிவை
வைரலாக்கி
உள்ளனர்.
பெண்
ரசிகைகள்
பலர்
சினேகாவை
பிரசன்னா
என்னம்மா
வாழ்த்தி
இருக்கார்
என
பொறாமைப்படும்
தோணியில்
கமெண்ட்
செய்துள்ளனர்.
சினேகாவிற்கு
ஆண்டுக்கு
ஆண்டு
வயது
ஏறுகிறதா
அல்லது
இறங்குகிறதா
என
ஏராளமானோர்
கேட்டுள்ளனர்.

புது படத்தில் சினேகா

புது
படத்தில்
சினேகா

சினேகா
கடைசியாக
தனுஷ்
நடித்த
பட்டாஸ்
படத்தில்
நடித்தார்.
இந்த
படத்தை
துரை
செந்தில்
குமார்
இயக்கி
இருந்தார்.
கடந்த
ஆண்டு
பொங்கலுக்கு
இந்த
படம்
ரிலீஸ்
செய்யப்பட்டது.
அடுத்ததாக
ஆர்ஏ
கார்த்திக்
எழுதி
இயக்கும்
வான்
படத்தில்
நடித்து
வருகிறார்.
இந்த
படத்தில்
துல்கர்
சல்மான்,
கல்யாணி
பிரியதர்ஷினி,
பிரியா
பவானி
சங்கர்
உள்ளிட்டோர்
லீட்
ரோலில்
நடித்து
வருகின்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மேற்கத்திய வாகன வருவாய் உரிமம் வழங்குவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது - லங்கா ட்ரூத் | சிங்களம்

Wed Oct 13 , 2021
மேல் மாகாணத்தில் வாகன வருவாய் உரிமங்களை வழங்குவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக மேல் மாகாண செயலாளர் கூறுகிறார். கணினி அமைப்பில் புதுப்பித்தல் செயல்முறை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நடவடிக்கைகள் 13.12.2021 முதல் 2021.1026 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில், மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கு முன்பாக ஏராளமான மக்கள் தங்கள் வருவாய் உரிமங்களைப் பெற வந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் தங்க […]

You May Like

Breaking News

Translate »