பெங்காலி பெண்ணாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா


பெங்காலி பெண்ணாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா

13 அக், 2021 – 14:59 IST

எழுத்தின் அளவு:


Rashmika-likes-to-act-as-Bengali-woman

கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ராஷ்மிகா மந்தனா, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பான் இந்தியா நடிகை என்கிற லெவலுக்கு சென்றுவிட்டார். தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு மற்றும் குட்பை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்று ஓவியம் ஒன்றை வரைந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரொம்பவே ஆசையாக இருப்பதாகவும் அதற்கு அச்சாரம் போடுவதுபோல ரசிகர் தன்னை பெங்காலி பெண் போலவே ஓவியம் வரைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கிமுனையில் பெண்களிடம் வழிப்பறி: என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையனின் சகோதரனை பிடிக்க தனிப்படை அமைப்பு: எஸ்பி வருண்குமார் தீவிர தேடுதல் வேட்டை

Wed Oct 13 , 2021
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் கிராமம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58), சுங்கச்சாவடி ஊழியர். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது சகோதரியை பார்க்க கடந்த 9ம் தேதி காலை பென்னலூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றார். அப்போது, 2 வடமாநில வாலிபர்கள் முகவரி கேட்பதுபோல துப்பாக்கி முனையில் இந்திராவின் 5 சவரன்  செயினை பறித்து சென்றனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை மிரட்டியும், வானத்தை நோக்கி […]

You May Like

Breaking News

Translate »