அப்போ அது உண்மை தானா.. அவசர அவசரமாக அந்த நடிகர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட அதுதான் காரணமா? | Divorce actor will soon annnoue about his next partner


விவாகரத்து குடும்பம்

விவாகரத்து குடும்பம்

அந்த நடிகர் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமே பல முறை விவாகரத்து மேட்டரில் விழுந்த குடும்பம் தான் என்கிற தகவல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நடிகர் மட்டும் என்ன விதிவிலக்கா? அவரும் குடும்பத்தின் ஆணி வேரை அப்படியே ஃபாலோ செய்துள்ளார் என சிலர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனராம்.

நடிமை மீது பிரச்சனை

நடிமை மீது பிரச்சனை

ஆனால், கதையையே திருப்பிப் போட்டு அந்த நடிகை சொல் பேச்சு கேட்கவில்லை என்றும் படு மோசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் ஒட்டுமொத்த பழியும் நடிகையின் தலை மீது விழுவது போல பக்காவாக மாற்றி விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

ஏற்கனவே நடிகருக்கும் இளம் நடிகைக்கும் இடையே காதல் ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரமே இந்த விவகாரம் பெரிய பிரச்சனையை கிளப்பும் என பேசப்பட்ட நிலையில், தற்போது அதுதான் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு ஆணி வேர் என்று பகீர் கிளப்பும் ரகசியங்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

நடிகைக்கு விருப்பமில்லை

நடிகைக்கு விருப்பமில்லை

கணவருடன் என்ன தான் சண்டை ஏற்பட்டாலும், அவரை விட்டு பிரிய நடிகைக்கு மனமே இல்லை என்றும், நடிகர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் அவரும் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த விவாகரத்து முடிவால் ரொம்பவே மன உளைச்சலுக்கு நடிகை ஆளாகி உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறி உள்ளனர்.

எதுவும் வேண்டாம்

எதுவும் வேண்டாம்

நடிகைக்கு பல கோடிகள் செட்டில்மென்ட் பேசி நடிகரின் குடும்பம் கழட்டி விட நினைத்த நிலையிலும், காதல் கணவரை பிரிகிறோம் என்கிற வருத்தத்தில் எதுவும் வேண்டாம் என்றும் அந்த நடிகை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.

விரைவில் அந்த சேதி

விரைவில் அந்த சேதி

விவாகரத்து செய்த நடிகர் அடுத்ததாக அந்த நடிகையுடன் சேர்ந்து படம் பண்ண போவதாகவும், விரைவில் அடுத்த விசேஷ செய்திகளும் வெளியாகப் போவதாக பக்கத்து மாநிலம் முழுக்க பரபரப்பு பேச்சுக்கள் எதிரொலித்து வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகள் தொடர்பாக கம்மன்பில தேசத் துரோக அறிக்கை செய்தார் - விஜித ஹேரத் - லங்கா ட்ரூத் | சிங்களம்

Wed Oct 6 , 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில கூறியது தேசத்துரோக அறிக்கை மற்றும் அமைச்சர் கூறிய அறிக்கையை திருத்த வேண்டும். ⁇ நாடாளுமன்றத்தில் இன்று (06) பெட்ரோலிய வள மசோதாவின் இரண்டாவது வாசிப்பில் அவர் பேசினார். பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், சம்பந்தப்பட்ட தொட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் […]

You May Like

Breaking News

Translate »