அய்யோ அந்த வீடா.. தெறித்து ஓடிய நடிகர்கள்.. கலந்து கொண்ட பாதி பேர் பாஸ் நடிகரோட சிபாரிசாம்! | Many more recommended contestants from boss actor in this season?


சமையல் ஷோவில் இருந்து

சமையல்
ஷோவில்
இருந்து

வீடு
நிகழ்ச்சியை
கடந்த
முறையே
ஓரங்கட்டிய
அந்த
பிரபலமான
சமையல்
நிகழ்ச்சியில்
இருந்து
பல
போட்டியாளர்கள்
வருவார்கள்,
போட்டியாளரின்
உறவினர்கள்
வருவார்கள்
என
எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்,
ஒருத்தர்
கூட
இந்த
நிகழ்ச்சியை
மதிக்கவே
இல்லையாம்.

பெரிய ‘நோ’

பெரிய
‘நோ’

ஏற்கனவே
செல்லப்
பிள்ளைன்னு
சொல்லி
பங்கம்
பண்றாங்கப்பா
அந்த
ஷோவுக்கு
போனா
டோட்டல்
இமேஜும்
டேமேஜ்
ஆகிடும்
என
நினைத்து
பல
போட்டியாளர்களும்
ஒரே
ஓட்டம்
எடுத்து
விட்டதாக
ஒவ்வொரு
தகவல்களாக
அடிபடத்
தொடங்கி
இருக்கின்றன.
மேலும்,
சில
போட்டியாளர்களுக்கு
நிர்வாகம்
நெருக்கடி
கொடுக்க
பெரிய
‘நோ’
சொல்லி
விட்டார்களாம்
போட்டியாளர்கள்.

சில நடிகைகளிடம்

சில
நடிகைகளிடம்

ஒவ்வொரு
சீசனிலும்
சில
இளம்
ஹீரோயின்களை
பிடித்து
அடைத்து
விட்டு
வேடிக்கை
பார்த்து
வந்த
நிலையில்,
இந்த
முறையும்
சில
இளம்
நடிகைகளிடம்
வாரத்துக்கு
சில
லட்சங்கள்
வரை
சம்பளமாக
பேசப்பட்டும்
ஆளவிடுங்கப்பா
சாமி
என
தெறித்து
ஓடியுள்ளதாக
பேச்சுவார்த்தைகள்
அடிபட்டுள்ளன.

பாஸ் நடிகர் சிபாரிசு

பாஸ்
நடிகர்
சிபாரிசு

கடைசியாக
வேறு
வழியே
தெரியாத
நிலையில்,
நிகழ்ச்சியை
நடத்தும்
நிர்வாகம்
பாஸ்
நடிகரிடம்
சிபாரிசு
செய்ய
அவர்
தனக்கு
தெரிந்த
கலைஞர்கள்
மற்றும்
தனக்கு
வேண்டப்பட்டவர்களுக்கு
ஒரு
சுற்றறிக்கை
விட்டு
அதில்
சிக்கிய
சிலர்
தான்
இப்போதைக்கு
அந்த
வீட்டில்
தஞ்சம்
புகுந்துள்ளதாக
அதிர்ச்சியூட்டும்
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

யாரெல்லாம்

யாரெல்லாம்

பழைய
நடிகரின்
வாரிசு
நடிகர்,
பேட்டி
ஒன்றில்
இவருக்கு
பாலமாக
இருந்தவர்,
பாஸ்
நடிகர்
நடிக்கும்
படத்தை
இயக்கும்
இயக்குநரின்
முந்தைய
படத்தில்
நடித்த
நடிகர்,
ஆடை
வடிவமைப்பாளர்,
நாட்டுப்புறக்
கலைஞர்
என
ஒரு
பெரிய
பட்டியலே
நீள்வதாக
கோடம்பாக்கத்தில்
பேச்சுக்கள்
அடிபட
தொடங்கி
இருக்கின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Watch Kodiyil Oruvan (2021) Tamil HD Full Movie Online On TamilYogi

Tue Oct 5 , 2021
Watch Kodiyil Oruvan (2021) Tamil Free on Tamilyogi Full Movie Online. Streaming Kodiyil Oruvan Free On Tamilgun Movie Download HD 720. TamilYogi updates hourly and will always be the first to release Movie. Watch Kodiyil Oruvan (2021) Tamil HD Full Movie Online Share Tweet Featured Movies Posted by:TamilYogi Last updated: […]

You May Like

Breaking News

Translate »