மாஸ் நடிகருக்கு மறைமுகமாக தூண்டில் போட்ட விருது நடிகை.. எங்கேயோ இடிக்குதே? | Real reason behind the choice of Mass actor next movie


இரு முறை

இரு
முறை

மாஸ்
நடிகருடன்
ஏற்கனவே
இரு
முறை
ஜோடி
போட்டு
அந்த
விருது
நடிகை
நடித்துள்ள
நிலையில்,
மீண்டும்
ஒரு
முறை
ஜோடி
போட்டு
நடிக்கும்
முயற்சியை
விருது
நடிகை
தொடர்ந்து
செய்து
வருகிறார்
என
தகவல்கள்
வெளியான
வண்ணமே
உள்ளன.
இந்நிலையில்,
நடிகை
போட்ட
தூண்டில்
குறித்த
ஆச்சர்ய
தகவல்
ஒன்றும்
கசிந்திருக்கிறது.

வேற ஏரியா

வேற
ஏரியா

சொந்த
ஏரியாவை
விட்டு
வேற
ஏரியாவில்
படம்
பண்ண
முடிவு
செய்துள்ள
மாஸ்
நடிகரின்
திடீர்
முடிவு
கோடம்பாக்கத்தில்
பலருக்கும்
மன
கசப்பை
உண்டாக்கி
விட்டதாகவும்,
இப்படியே
அடுத்த
அடுத்த
படங்களுக்கும்
இவர்
பக்கத்து
மாநிலம்,
வட
மாநிலம்
என
சென்று
விட்டால்
நம்ம
நிலை
என்னவாகும்
என
சில
தயாரிப்பாளர்களும்
புலம்பி
வருவதாக
சொல்லப்படுகிறது.

நடிகைக்கு ஆசை

நடிகைக்கு
ஆசை

கோலிவுட்டில்
மார்க்கெட்டை
இழந்து
விட்ட
அந்த
விருது
நடிகை
மீண்டும்
பழையபடி
மார்க்கெட்டை
பிடிக்க
முயற்சித்து
வருகிறார்.
நடிகருடன்
மீண்டும்
நடித்தால்
தான்
தனது
ஆசை
நிறைவேறும்
என்றும்
அறிந்து
கொண்ட
அவர்
தொடர்ந்து
அந்த
நடிகர்
படத்தில்
நடிக்க
பல
முயற்சிகளை
மேற்கொண்டு
வருகிறார்.

தொடர்ந்து மிஸ் ஆகுது

தொடர்ந்து
மிஸ்
ஆகுது

மாஸ்
நடிகரின்
படங்களில்
இப்போதெல்லாம்
கோலிவுட்
நடிகைகளையே
பார்க்க
முடியவில்லை
என்பதால்
அந்த
நடிகையின்
விருப்பம்
தொடர்ந்து
மிஸ்
ஆகிக்
கொண்டே
வருகிறது.
தற்போது
நடித்து
வரும்
படத்திலும்
அந்த
நடிகை
நடிக்க
முயற்சித்து
தோல்வியை
தழுவி
உள்ளார்.

மறைமுகமாக தூண்டில்

மறைமுகமாக
தூண்டில்

இந்நிலையில்,
மாஸ்
நடிகர்
படத்தில்
நேரடியாக
வாய்ப்பு
கிடைக்காத
நிலையில்,
மறைமுகமாக
டோலிவுட்
தயாரிப்பாளரை
வைத்து
விருது
நடிகை
போட்ட
துண்டில்
வொர்க்கவுட்
ஆகி
விட்டதாம்.
தனக்கான
சம்பளத்தை
தாராளமாக
தயாரிப்பு
தரப்பு
தர
சம்மதம்
தெரிவித்ததும்
நடிகர்
அந்த
படத்தில்
நடிக்க
ஓகே
சொல்லி
விட்டாராம்

ஜோடி அவங்கதான்

ஜோடி
அவங்கதான்

சில
இந்தி
பட
நடிகைகளின்
பெயர்கள்
அடிபட்டாலும்
இப்படியொரு
வாய்ப்பை
மறைமுகமாக
மாஸ்
நடிகருக்கு
ஏற்படுத்திக்
கொடுத்த
விருது
நடிகை
தான்
மாஸ்
நடிகரின்
அடுத்த
படத்தில்
அவருக்கு
ஜோடியாக
இணைந்து
நடிக்கப்
போவது
உறுதியாகி
விட்டது.

ரசிகர்களுக்கு பிடிக்குமா

ரசிகர்களுக்கு
பிடிக்குமா

ஏற்கனவே
அந்த
விருது
நடிகை
தனது
உடல்
தோற்றத்தை
மாற்றி
ஓடாய்
தேய்ந்து
போன
நிலையில்,
அந்த
நடிகையுடன்
மீண்டும்
நடிக்காதீங்க
என
ஏகப்பட்ட
நெருங்கிய
ரசிகர்
வட்டாராமே
கோரிக்கை
விடுத்து
வந்த
நிலையில்,
மீண்டும்
அதே
நடிகையுடன்
மாஸ்
நடிகர்
ஜோடி
சேர
உள்ள
நிலையில்,
அது
ரசிகர்களுக்கு
பிடிக்குமா?
என்கிற
கேள்வியும்
எழுந்துள்ளது.

பிரச்சனையை சமாளிக்க

பிரச்சனையை
சமாளிக்க

அந்த
பிரச்சனையை
சமாளிக்க
இன்னொரு
பிரபல
பாலிவுட்
நடிகையை
படத்தில்
களமிறக்கி
கவர்ச்சி
விருந்து
கொடுத்துட்டா
போச்சு
என்றும்
படக்குழு
திட்டமிட்டு
இருப்பதாக
தகவல்கள்
கசிந்துள்ளன.
எப்படியோ
விருது
நடிகையின்
விடா
முயற்சி
விஸ்வரூப
வெற்றி
தான்
என
கோலிவுட்
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | ஒரு பெரிய இராணுவத்தை பராமரிப்பது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணம்.

Sat Oct 2 , 2021
அக்டோபர் 2, 2021 மாலை 3:50 மணிக்கு | லங்கா சி செய்தி நாட்டிற்கு தாங்க முடியாத பெரிய இராணுவ இயந்திரத்தை பராமரிப்பது மற்றும் பொருளாதார விளைவுகளை பற்றி சிந்திக்காமல் விலையுயர்ந்த போரை நடத்துவது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று டாக்டர் நிர்மல் தேவாசிரி கூறுகிறார். அவர் தனது சமூக ஊடக கணக்கில் ‘பொருளாதார நெருக்கடியின் வேர்’ என்ற தலைப்பில் இடுகையிட்டார். அவரது முழு குறிப்பு பின்வருமாறு: […]

You May Like

Breaking News

Translate »