இன்னும் ஒரு படம் கூட வெளிய வரல.. அதுக்குள்ள அவங்கள பகைச்சிக்கிறாராம் அந்த இளம் ஹீரோ! | Young Actor’s wrong decision will create some suffer to his career advice circulates in socials


கஷ்டப்பட்டு

கஷ்டப்பட்டு

சினிமாவில்
பெரிதாக
சாதிக்க
வேண்டும்
என
பல
கனவுகளுடன்
வந்த
அந்த
நடிகருக்கு
ஹீரோ
வாய்ப்பு
கிடைக்காமல்
சின்ன
சின்ன
ரோல்கள்
மட்டுமே
கிடைத்து
வந்தன.
ரொம்பவே
கஷ்டப்பட்டு
இந்த
இடத்துக்கு
அவர்
தனது
முழு
முயற்சியால்
வந்துள்ளார்
என
பலரும்
பாராட்டி
வருகின்றனர்.

கைகொடுத்த டிவி ஷோ

கைகொடுத்த
டிவி
ஷோ

பல
மனிதர்களை
பிரபலமாக்கிய
அந்த
டிவியில்
ஒளிபரப்பான
ரியாலிட்டி
ஷோ
இவருக்கும்
மிகப்பெரிய
அங்கீகாரத்தை
ரசிகர்கள்
மத்தியில்
கொடுத்தது.
ரியாலிட்டி
ஷோ
முடிவதற்கு
முன்பாகவே
பல
திரைப்பட
வாய்ப்புகள்
அவர்
வீட்டு
கதவை
தட்டின.

வாரிசு நடிகருக்கு சென்றது

வாரிசு
நடிகருக்கு
சென்றது

பெண்
இயக்குநர்
இயக்கத்தில்
ஹீரோவாக
போகிறோம்
என
சந்தோஷம்
அடைந்த
அந்த
நடிகருக்கு
அவரது
கையை
விட்டு
அந்த
படம்
வாரிசு
நடிகர்
ஒருவருக்கு
சென்று
விட
சுக்கு
நூறாக
உடைந்தே
போய்விட்டார்.
இனி
நம்மால்
ஹீரோவாகவே
முடியாதா
என
நினைத்துக்
கொண்டிருக்கும்
நேரத்தில்
டக்கென
அவரை
ஹீரோவாக
வைத்து
புதிய
படம்
ஒன்று
புக்
ஆனதும்
சந்தோஷப்பட்டார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த
படங்கள்

முதல்
படத்தில்
கமீட்
ஆன
நிலையில்,
இன்னொரு
படத்திலும்
இவருக்கு
ஹீரோ
சான்ஸ்
தேடி
வந்திருக்கிறது.
ரியாலிட்டி
ஷோவை
தாண்டி
அவர்
நடித்த
ஆல்பம்
பாடலும்
அவர்
ஹீரோவாக
பெரும்
துணை
புரிந்துள்ளது
என்று
தான்
சொல்ல
வேண்டாம்.
மேலும்,
சில
படங்களும்
இளம்
ஹீரோவின்
டேட்டுக்காக
காத்திருக்கின்றனவாம்.

திடீர் மாற்றம்

திடீர்
மாற்றம்

ஹீரோவான
நிலையில்,
திடீரென
இளம்
நடிகரின்
நடவடிக்கைகள்
டோட்டலாக
மாறி
உள்ளதாகவும்,
தயாரிப்பு
கம்பெனி
தரப்பில்
நியமிக்கப்பட்ட
ஆள்
தனக்கு
தேவையில்லை
என
இளம்
ஹீரோ
மாற்றியதாகவும்
ஏகப்பட்ட
குற்றச்சாட்டுகள்
அவர்
மீது
வைக்கப்பட்டு
வருகின்றன.

பகைத்துக் கொள்ளக் கூடாது

பகைத்துக்
கொள்ளக்
கூடாது

சினிமா
ஆட்களை
மட்டும்
எப்பவும்
பகைத்துக்
கொள்ளக்
கூடாது.
அப்புறம்
“போட்டுக்
கொடு”
வேலையை
செய்து
உங்க
கரியரையே
காலி
செய்து
விடுவார்கள்.
இன்னும்
ஒரு
படம்
கூட
ரிலீசாகவில்லை.
ஆரம்பத்தில்
கொஞ்சம்
அடக்கி
வாசியுங்க
தம்பி
என
அவருக்கு
நெருங்கிய
சினிமா
நண்பர்கள்
சிலர்
அட்வைஸ்
செய்துள்ளதாக
தகவல்கள்
கசிந்துள்ளன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

No Time To Die (2021) Tamil Dubbed Movie DVDScr 720p Watch Online

Fri Oct 1 , 2021
Twin Betrayal (2018) Tamil Dubbed Movie HD 720p Watch OnlineRamachandra (2003) Tamil Movie DVDRip Watch OnlineThe Vault (2021) Tamil Dubbed Movie HD 720p Watch OnlineA Perfect World (1993) Tamil Dubbed Movie HD 720p Watch OnlinePanchakshari (2010) HDRip 720p Tamil Movie Watch Online Source Source link

You May Like

Breaking News

Translate »