விவாகரத்து டிராமாவை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்த நட்சத்திர ஜோடி.. ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கு? | Star Couple plans to end the divorce drama soon?


வேறு நடிகருடன் காதல்

வேறு
நடிகருடன்
காதல்

விவாகரத்து
வதந்தியில்
சிக்கியுள்ள
சமத்து
நடிகைக்கும்
சர்ச்சை
கருத்துக்களை
தெரிவித்து
வரும்
அந்த
நடிகருக்கும்
இடையே
ஏற்பட்ட
காதல்
கடைசியில்
கை
கூடாமல்
போன
நிலையில்,
வசதியான
பெரிய
குடும்பத்து
பிள்ளையாக
பார்த்து
செட்டில்
ஆகி
விட்டார்
அந்த
நடிகை.

கண்டிஷன் போட்டு

கண்டிஷன்
போட்டு

நடிகையின்
மீது
காதலில்
விழுந்த
அந்த
நடிகரிடம்
திருமணத்துக்கு
பிறகும்
என்
இஷ்டத்துக்கு
தான்
நடிப்பேன்.
அதில்,
யாரும்
தலையிடக்
கூடாது
என்றும்
குடும்பத்தில்
பெரியவர்கள்
யாராவது
இந்த
விவகாரத்தில்
தலையிட்டால்
பிரிந்து
போய்விடுவேன்
என
கண்டிஷன்
போட்டே
நடிகை
திருமணம்
செய்து
கொண்டதாக
கூறப்பட்டது.

நடிப்பு குடும்பம்

நடிப்பு
குடும்பம்

குடும்பமே
நடிகர்கள்
என்பதால்
நடிகையின்
இந்த
கண்டிஷன்
அவர்களுக்கு
ஒன்றுமே
பெரிதாக
தெரியவில்லை.
அனைவருக்கும்
அனைத்து
விஷயங்களும்
தெரியும்
என்பதால்
இவரை
குடும்பத்தில்
ஒருவராக
ஏற்றுக்
கொண்டனர்.
தொடர்ந்து
குடும்பப்
பாங்கான
படத்தில்
நடித்து
வந்த
அந்த
நடிகை
அடிக்கடி
படு
கிளாமராகவும்
நடித்த
போதும்
எந்தவொரு
சிக்கலும்
இல்லாமல்
தான்
இருந்து
வந்தது.

அப்படி நடித்தும்

அப்படி
நடித்தும்

சமீபத்தில்
அந்த
நடிகை
நடிப்பில்
வெளியான
சர்ச்சைக்குரிய
வெப்
தொடரில்
உடலுறவு
காட்சிகள்
உள்ளிட்ட
படு
போல்டான
பல
காட்சிகளில்
நடிகை
நடித்த
போதும்
கணவர்
நடிகர்
கண்டிக்காமல்
பாராட்டத்தான்
செய்தார்.
ஆனால்,
தற்போது
சுற்றி
வரும்
விவாகரத்து
வதந்திக்கு
அதையே
காரணமாக்கி
ஈசியாக
பிரச்சனையை
பெரிதாக்கினர்.

எல்லாமே டிராமா

எல்லாமே
டிராமா

ஆனால்,
இந்த
விவாகரத்து
வதந்தியே
பெரிய
டிராமா
என்றும்
கணவரின்
படத்தின்
புரமோஷனுக்காக
இப்படியொரு
படு
மோசமான
யுக்தியை
பயன்படுத்ததாகவும்
சோஷியல்
மீடியாவில்
நடிகையை
பற்றி
ஏகப்பட்ட
விமர்சனங்கள்
மற்றும்
விவாதங்கள்
வெளியாகி
வந்தன.

முடிவுக்கு கொண்டு வர

முடிவுக்கு
கொண்டு
வர

எதிர்பார்த்தபடியே
எல்லாம்
வெற்றிகரமாக
நடந்து
முடிந்த
நிலையில்,
இந்த
பிரச்சனையை
படிப்படியாக
முடிவுக்கு
கொண்டு
வர
கணவனும்
மனைவியும்
தனித்
தனியே
மறைமுகமாக
இதெல்லாம்
உண்மையில்லைங்க..
வெறும்
வதந்தி
தான்..
ஏன்
இப்படி
கிளப்புறாங்கனே
தெரியல
என
பேசி
வருகின்றனர்.
இதுவரை
ஏன்
இது
குறித்து
பேசவில்லை
என்கிற
கேள்வியை
வைத்தால்,
நான்
அப்போ
நடிப்பில்
பிசியாக
இருந்தேன்
என்றும்
சாக்கு
போக்கு
கூறி
வருகின்றனர்.

பெரிய சிக்கல்

பெரிய
சிக்கல்

இந்த
பிரச்சனையில்
நேரடியாக
நெத்தியடி
பதில்
போல
இருவரும்
இணைந்து
ஒரு
வீடியோ
போட்டு
இல்லை
என்று
கூறிவிடலாம்.
ஆனால்,
அதனை
இருவருமே
தவிர்த்து
வருகின்றனர்.
அது
ஏன்
என்று
விசாரித்தால்
அதில்
ஒரு
பெரிய
சிக்கலே
இருப்பதாகவும்
கூறப்படுகிறது.

பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை

பெரியவர்களுக்கு
பிடிக்கவில்லை

இந்த
விவகாரம்
வெளியாகி
குடும்ப
மானத்தையே
கெடுத்து
விட்டதாக
குடும்பத்து
பெரியவர்கள்
மிகவும்
வருத்தத்தில்
உள்ளதால்,
இந்த
விவகாரம்
அந்த
அளவுக்கு
சுமூகமாக
முடிந்து
விடும்
என்பது
சந்தேகம்
தான்
என்றும்
கூறப்படுகிறது.
மேலும்,
நடிகையின்
சமீபத்திய
நடவடிக்கைகள்
ஏதும்
நிஜமாகவே
அந்த
குடும்பத்து
பெரியவர்களுக்கு
பிடிக்கவில்லையாம்.
என்ன
இப்படி
ஆகிப்போச்சு?Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

Wed Sep 29 , 2021
செப்டம்பர் 29, 2021 மாலை 6:04 மணிக்கு | லங்கா சி செய்தி அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தற்போதைய ஊரடங்கு உத்தரவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். நாடு திறந்தவுடன் தொடர்புடைய புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 1,807 பார்வைகள் Source link

You May Like

Breaking News

Translate »