இரண்டாவது மனைவியையும் பிரிகிறாரா பிரபல இயக்குநர்.. முனுமுனுக்கும் கோலிவுட்! | Gossip about a Tamil cinema director


பல முகங்களை கொண்டவர்

பல முகங்களை கொண்டவர்

காதல் படங்கள், வரலாற்று படங்கள், அரசியல் படங்கள் என இந்த இயக்குநர் கை வைக்காத இடங்களே இல்லை. இவரது காதல் படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர் எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன் திருமணம்

தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னணி நடிகையுடன் ஒரு படத்தில் நடித்து வரும் இயக்குநர், தற்போது டாப் நடிகரின் படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஒருவரை திருமணம் செய்தார் இயக்குநர்.

காதல் மனைவி விவாகரத்து

காதல் மனைவி விவாகரத்து

ஆனால் ஆரம்பத்தில் இனித்த காதல் திருமணம் போக போக கசந்துவிட்டது. இதனை தொடர்ந்து நடிகையை விவாகரத்து செய்தார் இயக்குநர். அடுத்த சில நாட்களிலேயே தன்னிடம் பணியாற்றிய பெண்ணுடன் இயக்குநருக்கு காதல் மலர்ந்தது.

கசந்த 2வது திருமணம்

கசந்த 2வது திருமணம்

இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த நடிகர் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். இந்நிலையில் இந்த திருமண வாழ்க்கையும் இயக்குநருக்கு கசந்து விட்டதாக கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

நிம்மதி இழந்து தவிக்கும் இயக்குநர்

நிம்மதி இழந்து தவிக்கும் இயக்குநர்

இயக்குநருக்கும் மனைவிக்கும் சதா வாக்குவாதம் சண்டை என கூறும் கோடம்பாக்கத்தினர். இதனால் இயக்குநர் நிம்மதியை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர். இதன் வெளிப்பாடு தான் அண்மையில் இயக்குநர் போட்ட அந்த நிம்மதி போச்சு டிவிட்டாம்.

விரைவில் விவாகரத்து

விரைவில் விவாகரத்து

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் இயக்குநர் விரைவில் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தாலும் செய்து விடுவார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | பலத்த மழை, பலத்த காற்று .. மரங்கள் விழுந்து சாலைகளைத் தடுக்கும் .. மின் தடை ..

Mon Sep 27 , 2021
செப்டம்பர் 27, 2021 மாலை 6:20 மணிக்கு | லங்கா சி செய்தி மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் 26 ம் தேதி பிற்பகலில் இருந்து பலத்த காற்று நிலவும். பலத்த காற்று கினிகத்தேனா, நார்டன்பிரிட்ஜ், வடவாலா மற்றும் அட்டன் பொலிஸ் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. நிறுத்தப்படும். நிலவும் பலத்த காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் நுவரெலியா பேரிடர் மேலாண்மை பிரிவு பொதுமக்களை […]

You May Like

Breaking News

Translate »