அதுக்காகத்தான் அந்த விவாகரத்து வதந்தியே கிளப்பி விட்டாங்களாம்.. இன்னுமா அந்த டெக்னிக்கை நம்புறாங்க? | Popular star couple Divorce rumour is only for negative publicity


விவாகரத்து வதந்தி

விவாகரத்து
வதந்தி

சமீபத்தில்
சமத்து
நடிகைக்கும்
அவரது
கணவருக்கும்
இடையேயான
விவகாரத்து
வதந்திக்கும்
இதே
நெகட்டிவ்
பப்ளிசிட்டி
தான்
காரணம்
என்றும்
பேச்சுக்கள்
அடிபட்டு
வருகின்றன.
இருவருக்கும்
இடையே
விரிசல்
ஏற்பட்டதாக
வதந்திகளை
கட்டவிழ்த்து
விட்டு
நெகட்டிவ்
பப்ளிசிட்டியை
தேடிக்
கொண்டார்கள்
என்று
நெருங்கிய
வட்டாரங்கள்
கூறி
வருகின்றன.

அதனால் தான் மறுக்கவில்லை

அதனால்
தான்
மறுக்கவில்லை

எந்தவொரு
சின்ன
விஷயமாக
இருந்தாலும்
துணிச்சலுடன்
செம
போல்டாக
ஸ்டேட்மென்ட்
வெளியிடும்
அந்த
நடிகை
இப்படியொரு
விவகாரம்
தன்னை
பற்றி
வலம்
வந்து
கொண்டிருக்கும்
நிலையில்,
அதை
பற்றி
தெரியவே
தெரியாத
மாதிரி
இருக்க
காரணமும்
அது
தான்
என
கூறுகின்றனர்.

நம்பியார் டெக்னிக்

நம்பியார்
டெக்னிக்

ஆக்‌ஷன்
படங்களுக்கு
இந்த
வில்லன்
நம்பியார்
கால
டெக்னிக்
உதவாது
என்றாலும்,
இந்த
படம்
காதல்
படம்
என்பதால்
நிச்சயம்
ரசிகர்கள்
மத்தியில்
பரபரப்பை
கிளப்பி
எதிர்பார்ப்பை
அதிகரிக்கும்
என்று
திட்டமிட்டே
இப்படியொரு
நெகட்டிவ்
புரமோஷனை
மேற்கொண்டுள்ளனர்
என்கிற
குற்றச்சாட்டுகளும்
பக்கத்து
மாநில
மீடியாக்களில்
முன்
வைக்கப்பட்டு
வருகின்றன.

ஆகாத நடிகையுடன் தொடர்பு

ஆகாத
நடிகையுடன்
தொடர்பு

மேலும்,
அந்த
நடிகருக்கும்
அவரது
மனைவிக்கும்
ஆகாத
கால்
அழகி
நடிகையுடன்
தொடர்பு
படுத்தி
வதந்திகள்
கிளம்பவும்
அது
தான்
காரணம்
என்றும்
தகவல்கள்
தீயாய்
பரவி
வருகின்றன.
படத்தின்
மீது
நம்பிக்கை
இல்லாதவர்கள்
தான்
இப்படியான
புரமோஷன்களை
கடைசி
நேரத்தில்
கையில்
எடுப்பார்கள்
என்பது
போல
இந்த
படத்தையும்
ஓட்டுவதற்காக
இப்படியொரு
சர்ச்சையை
கொளுத்தி
போட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

இருவரும் இணைந்து

இருவரும்
இணைந்து

விரைவிலேயே
இருவரும்
இணைந்து
படத்தின்
வெற்றி
விழா
கொண்டாட்டத்தில்
போஸ்
கொடுத்து
அவர்களாகவே
க்ரியேட்
பண்ண
வதந்திக்கு
அதிரடியாக
முற்றுப்புள்ளியும்
வைத்து
விட
திட்டமிட்டுள்ளதாகவும்
சூடான
தகவல்கள்
வெளியாகி
வருகின்றன.
நல்ல
கதையை
நம்பி
படமெடுத்தால்
இப்படிப்பட்ட
பித்தலாட்ட
வேலைகள்
எல்லாம்
செய்யத்
தேவையில்லையே
என்று
அந்த
பக்கம்
ஒரே
பேச்சாக
உள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Watch Porveeran HD 720p (2021) Tamil Movie Online

Fri Sep 24 , 2021
Tamilarasan.net,Tamilarasan.com,Tamilyogi,Tamilrockers,Tamil Movies Online, Download,Tamil HD Movies Online, HD Tamil New Movies Watch Online, HD DVDRip,Tamil HD Movies, Tamil Movies,Tamil Movies Online, Tamil Songs, Tamil Mp3 Download,Tamil Movies Online, Tamil Full Movie, Watch Tamil Movies Source link

You May Like

Breaking News

Translate »