அந்த ஒரு விஷயத்தில் லாக்கான நடிகை.. திடீரென்று விவாகரத்து மேட்டரில் இருந்து அந்தர்பல்டி அடித்தார்! | No time to Divorce: Popular actress locked in some secret matter?


ஆரம்பத்தில் ஆதரவு

ஆரம்பத்தில் ஆதரவு

கணவர் கசமுசா மேட்டரில் கைது செய்யப்பட்டதும், என் கணவரை போல உத்தமரே இந்த உலகில் இல்லை என அழுது புலம்பி அவருக்கு ஆதரவாக பேசி வந்தார் அந்த பிரபல நடிகை. ஆதாரங்கள் கணவருக்கு எதிராக இருப்பதை அறிந்ததும் அப்படியே மெளனம் காக்க ஆரம்பித்தார்.

எதுவுமே தெரியாது

எதுவுமே தெரியாது

கணவரின் முறைகேடான பிசினஸ் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என விசாரணையின் போதெல்லாம் முற்றிலுமாக மறுக்கத் தொடங்கினார் அந்த பிரபல நடிகை. நடிகையை சுற்றியும் பல மோசடி வழக்குகள் சுற்றி வளைத்த நிலையில், விவாகரத்து நாடகத்தை ஆட ஆரம்பித்தார்.

கழண்டு கொள்ள பிளான்

கழண்டு கொள்ள பிளான்

கணவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கும் நிலையில், அவரால் தன் பெயர் மொத்தமாக கெட்டுப் போய் விட்டதாக கணவர் மீது கொஞ்சம் கொஞ்சமாக குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்த அந்த நடிகை கணவரை விட்டு கழண்டு கொள்ள பிளான் போட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

தப்ப முடியவில்லை

தப்ப முடியவில்லை

ஆனால், கணவரிடம் மனைவி பற்றிய பல ரகசியங்கள் இருப்பதால் கணவரை விட்டு அவ்வளவு எளிதாக அந்த மனைவி நடிகையால் வெளியேற முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும், அதனால் தான் மீண்டும் கணவர் பக்கம் ஆதரவாக பேசி உருக ஆரம்பித்துள்ளார் என்றும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தப்ப முடியாது

தப்ப முடியாது

தப்பை யார் செய்திருந்தாலும் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது என்றும் கணவரை இந்த விவகாரத்தில் போலீசார் அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள் என்றும், அவருடன் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கு என்பதையும் அலசி ஆராய்ந்து வருவதால் மனைவி நடிகைக்கு தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஐநா பொதுச்சபை கூட்டத்தொடர் தொடங்குகிறது - இலங்கை ஜனாதிபதி நாளை (22) அமர்வில் உரையாற்றுகிறார்

Tue Sep 21 , 2021
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இன்று தொடங்கியது. அது அமெரிக்காவின் நியூயார்க் நகரில். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (22) உச்சிமாநாட்டில் உரையாற்ற உள்ளார். இதற்கிடையே, ஐநா பொதுச்சபை இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தலைமையில் தொடங்கியது. இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் கோவிட் தொண்ணூறு வைரஸிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியின் வளர்ச்சி, நிலைத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், கிரகத்தின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய […]

You May Like

Breaking News

Translate »