அவசரப்பட்டுட்டேனே.. என்ன செய்யலாம்..எப்போதும் குடியும் கையுமாக புலம்பி தீர்க்கும் விவாகரத்தான நடிகை! | Divorced Actress became addict of liquor


மற்ற மொழிகளில் பிஸி

மற்ற
மொழிகளில்
பிஸி

பல
நடிகர்கள்
அந்த
நடிகை
உடன்
நடித்தால்
வசதியாக
இருக்கும்
என்று
சொல்லி
கேட்டனர்.
இதனால்
நடிகை
முன்னணி
நடிகர்கள்
பலரின்
படங்களிலும்
ஒப்பந்தமானார்.
உச்ச
நடிகர்களின்
படங்களில்
நடித்த
நடிகை
மற்ற
மொழிகளிலும்
பிஸியானார்.

வாரிசு நடிகருடன் நெருக்கம்

வாரிசு
நடிகருடன்
நெருக்கம்

டைரக்டர்
ஒருவருடன்
காதலில்
விழுந்தார்.
அவர்களின்
காதல்
கல்யாணத்தில்
முடிந்தது.
ஆனால்
வாரிசு
நடிகர்
ஒருவருடன்
ஏற்பட்ட
தொடர்பால்
நடிகையின்
திருமண
வாழ்க்கையில்
புயல்
வீசியது.

வாய்ப்பு இல்லாமல் போனது

வாய்ப்பு
இல்லாமல்
போனது

கணவரை
விவகாரத்து
செய்த
நடிகை
தொடர்ந்து
சினிமாவிலும்
நடிக்க
தொடங்கினார்.
ஆனால்
நடிகை
இறங்கி
செய்த
ஒரு
வேலையால்
மொத்த
தமிழ்
சினிமாவும்
அவரை
ஒதுக்கியது.
இதனால்
தற்போது
சினிமா
வாய்ப்புகளே
இல்லாமல்
போய்விட்டது.

குடியும் கையுமாகவே உள்ளாராம்

குடியும்
கையுமாகவே
உள்ளாராம்

இதனால்
நொந்துபோன
அந்த
நடிகை
இப்படி
அவசரப்பட்டு
வாழ்க்கையையும்
கேரியரையும்
காலி
செய்து
கொண்டேனே
என
புலம்பிக்
கொண்டிருக்கிறாராம்.
நெருங்கிய
நண்பர்களிடம்
தான்
தவறு
செய்து
விட்டதாக
கூறி
வரும்
நடிகை,
எப்போதும்
குடியும்
கையுமாகவே
உள்ளாராம்.

ஆடை குறைப்பிலும் இறங்கி

ஆடை
குறைப்பிலும்
இறங்கி

மீண்டும்
கோலிவுட்டில்
ஒரு
ரவுண்டு
வர
என்ன
செய்யலாம்
என்றும்
நட்பு
வட்டாரத்திடம்
அவ்வப்போது
ஆலோசனை
செய்து
வருகிறாராம்
நடிகை.
அது
மட்டுமில்லாமல்
கன்னாபின்னாவென
ஆடை
குறைப்பிலும்
இறங்கி
கவர்ச்சி
போட்டோ
ஷூட்
நடத்தி
வருகிறாராம்
நடிகை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | பள்ளிகளை மீண்டும் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன

Tue Sep 21 , 2021
செப்டம்பர் 21, 2021 மாலை 6:42 மணிக்கு | லங்கா சி செய்தி பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளின் திறப்பு அந்த வழிகாட்டுதல்களின்படி செய்யப்படும் என்று கல்வி அமைச்சகம் கூறுகிறது. பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் இன்று வெளியிடும் என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் டாக்டர் ஹேமந்த தெரிவித்தார். 0 […]

You May Like

Breaking News

Translate »