அந்த பிரச்சனையை கிளப்பியதே சர்ச்சை நடிகை தானாம்.. போட்ட ஸ்கெட்ச் பக்காவா வேலை செய்து விட்டது! | Controversy actress makes bad trending about another popular actress to grab a mega chance


இதிகாச படம்

இதிகாச
படம்

மத
ரீதியிலான
இதிகாச
படங்களை
எடுக்க
பல
தரப்புகளுக்கும்
கோடிக்
கணக்கில்
நிதி
ஒதுக்கப்பட்டு
வருவதால்
ஏகப்பட்ட
இதிகாச
படங்கள்
சமீப
காலமாக
மீண்டும்
உருவாக
தொடங்கி
உள்ளன.
குறிப்பாக
அந்த
ஒரு
இதிகாசத்தை
மையமாக
வைத்து
அரசியல்
பல
நடைபெற்று
வருவதால்
பலரும்
அதே
இதிகாச
கதையை
எடுக்க
ஆரம்பித்துள்ளனர்.

வயதான நடிகை

வயதான
நடிகை

40
வயதை
கடந்து
விட்ட
அந்த
வயதான
நடிகை
இன்னமும்
லீடு
ரோலில்
நடித்து
வருவதால்
இந்த
பிரம்மாண்ட
படத்தையும்
அவரை
வைத்தே
எடுத்து
விடலாம்
என
இயக்குநர்
தயாரிப்பாளரிடம்
சொல்ல
அவரும்
ஓகே
சொல்லிவிட்டாராம்.
ஆனால்
நடிகைக்கு
கைக்கு
எட்டிய
வாய்ப்பு
வாய்க்கு
எட்டுவதற்கு
முன்
சர்ச்சை
நடிகை
தட்டிப்
பறித்து
விட்டார்.

பக்கா ஸ்கெட்ச்

பக்கா
ஸ்கெட்ச்

அந்த
வயதான
நடிகைக்கு
வாய்ப்பு
கிடைப்பதே
பெரிய
விஷயம்
இதில்
அவர்
போய்
அதிகமான
சம்பளத்தை
கேட்கிறார்
என
சமூக
வலைதளங்களில்
வதந்திகளை
கட்டு
அவிழ்த்து
விட்டதே
அந்த
சர்ச்சை
நடிகை
தானாம்.
தன்னோட
ரசிகர்கள்
வட்டத்தை
வைத்துக்
கொண்டு
ஏகப்பட்ட
டிரெண்டிங்குகளை
அந்த
நடிகைக்கு
எதிராக
உருவாக்கி
தயாரிப்பாளருக்கு
பயங்கரமாக
பிரஷர்
கொடுத்துள்ளார்.

வேற மதம்

வேற
மதம்

மேலும்,
அந்த
நடிகை
தற்போது
வேறு
ஒரு
மதத்தை
பின்
பற்றி
வருகிறார்.
அவர்
எப்படி
நம்முடைய
வழிபாடு
தெய்வமாக
நடிக்க
முடியும்
என
பல
பிரச்சனைகளை
சத்தமே
இல்லாமல்
கிளப்பி
விட
அந்த
நடிகையை
விட்டு
வேறு
ஒரு
நடிகையை
புக்
செய்ய
இயக்குநர்
முடிவு
செய்து
விட்டாராம்.

தயாரிப்பாளரிடம் நேரடியாக

தயாரிப்பாளரிடம்
நேரடியாக

ஆனால்,
தயாரிப்பாளரை
நேரடியாக
சர்ச்சை
நடிகை
கரெக்ட்
செய்யவே
அந்த
வாய்ப்பு
சர்ச்சை
நடிகைக்கே
கிடைத்து
விட்டதாக
பாலிவுட்
வட்டாரங்கள்
தெரிவித்து
வருகின்றன.
ஏற்கனவே
ஒரு
இயக்குநர்
முழு
படத்தையும்
எடுத்து
முடித்து
விட
அவரை
துரத்தி
விட்டு
தானே
இயக்குநர்
என
போட்டுக்
கொண்டதால்
பல
இயக்குநர்களும்
அந்த
நடிகையை
வைத்து
இயக்க
பயந்து
வரும்
நிலையில்,
புதிதாக
ஒரு
ஆடாக
இந்த
இயக்குநர்
சிக்கிக்
கொண்டு
தவிக்கிறாராம்.

பிரபலங்களிடம் கெஞ்சல்

பிரபலங்களிடம்
கெஞ்சல்

தனது
நடிப்பில்
சமீபத்தில்
வெளியான
அரசியல்
தலைவர்
படம்
ஓடவே
இல்லாத
நிலையில்,
பல
பிரபலங்களிடமும்
போன்
போட்டு
உதவி
கேட்டு
வருகிறாராம்
அந்த
நடிகை.
படம்
பார்த்துட்டேன்
நல்லா
இருக்குன்னு
ஒரு
வார்த்தை
மட்டும்
சொல்லுங்க
என
நடிகை
கெஞ்சுவதை
பார்த்து
சில
சினிமா
நண்பர்கள்
அவருக்கு
உதவி
செய்து
வருவதாகவும்
பேச்சுக்கள்
அடிபட்டு
வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆப்கானிஸ்தானில் 153 ஊடகங்கள் மூடப்பட்டன

Sun Sep 19 , 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டில் இருந்து 150 க்கும் மேற்பட்ட ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் ஆப்கானிஸ்தானில் 153 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை சங்கம் (IFA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பல ஊடக நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக கூட்டமைப்பு கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் பேச்சு சுதந்திரம் கடுமையாக மீறப்படுகிறது. பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டனர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. தலிபான்கள் ஊடகவியலாளர்கள் பயன்படுத்திய கார்களை […]

You May Like

Breaking News

Translate »