லொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்


Published by T. Saranya on 2021-09-18 17:58:28

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையுடன் சிறைச்சாலைக்குள் முறையற்ற வகையில் செயற்பட்டதாகவும், சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்பட்டுள்ள விடயம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்தார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது

Sat Sep 18 , 2021
இலங்கையில் COVID-19 தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது மேலும் 84 இறப்புகள் வெள்ளிக்கிழமை (செப். 17) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டன. புதிய வளர்ச்சி இலங்கையில் வைரஸ் வெடிப்பிலிருந்து உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை 12,022 ஆக உயர்த்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 58 பேர் இறந்துள்ளனர். மேலும், […]

You May Like

Breaking News

Translate »