ஹாட்ரிக் தோல்வி.. வெறுப்பேற்றும் வெரைட்டி நடிகர்.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்கள்! | Producers upset over variety actor recent movies got flopped


அகல கால்

அகல
கால்

ஒரு
நேரத்தில்
உருப்படியாய்
ஒரு
விஷயத்தை
செய்யும்
நடிகர்களுக்கே
வெற்றி
கிடைக்க
காலம்
எடுக்கும்
நிலையில்,
இவர்
மட்டும்
இப்படி
அகல
கால்
வைத்து
வருகிறாரே
என
கோடம்பாக்கத்தில்
பலரும்
வெரைட்டி
நடிகர்
மீது
பயங்கர
கடுப்பில்
உள்ளார்களாம்.

தொடர் ரிலீஸ்

தொடர்
ரிலீஸ்

வெரைட்டி
நடிகர்
நடிப்பில்
சமீபத்தில்
பல
படங்கள்
தொடர்ந்து
வெளியான
நிலையில்,
அவருடைய
ரசிகர்கள்
ஆரம்பத்தில்
சந்தோஷம்
அடைந்தாலும்,
ஒவ்வொரு
படத்தையும்
பார்த்து
முடித்த
பிறகு
ரசிகர்கள்
மற்றும்
சினிமா
பிரபலங்களின்
ரியாக்‌ஷனே
மாறி
விட்டதாம்.

எதுவும் கை கொடுக்கவில்லை

எதுவும்
கை
கொடுக்கவில்லை

ஏதாவது
ஒரு
படம்
ஹிட்
கொடுத்திருந்தாலும்
வெரைட்டி
நடிகர்
சேஃப்
ஆகியிருப்பார்.
ஆனால்,
வெளியான
அத்தனை
படங்களுமே
தயாரிப்பாளர்களுக்கு
பெரிய
நாமத்தை
போட
பெரும்
சிக்கலில்
சிக்கி
உள்ளாராம்
வெரைட்டி
நடிகர்.
இவரை
நம்பி
இனி
புதிய
படங்களை
எப்படி
ஒப்படைப்பது
என்றே
சில
தயாரிப்பாளர்கள்
மற்றும்
இயக்குநர்கள்
யோசித்து
இளம்
நடிகர்களை
தேடி
ஓடவும்
தொடங்கி
உள்ளனர்.

நெகட்டிவ் ரோல் தான்

நெகட்டிவ்
ரோல்
தான்

ஹீரோ
கதாபாத்திரத்திற்கு
வெரைட்டி
நடிகர்
சரியாக
வரமாட்டார்
என்றும்
வழக்கம்
போல
நெகட்டிவ்
கதாபாத்திரங்களிலேயே
இனி
அவர்
நடிக்க
வேண்டியது
தான்
என்கிற
பேச்சுக்களும்
அடிபட
தொடங்கி
இருப்பதாக
கோடம்பாக்கத்தில்
பேச்சுக்கள்
அடிபட்டு
வருகின்றன.

போலி விளம்பரம்

போலி
விளம்பரம்

மேலும்,
முழு
படத்திலும்
அந்த
ஹீரோவே
நடிப்பது
போல
போலி
விளம்பரங்கள்
செய்யப்பட்டு
ரசிகர்களை
ஏமாற்றுவதாகவும்
வெரைட்டி
நடிகர்
மீது
மிகப்பெரிய
குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.
சம்பளம்
எவ்வளவு
என்பதை
மட்டுமே
இப்போதெல்லாம்
அவர்
கேட்பதாகவும்
கதை
பற்றி
கவலைப்படுவது
இல்லை
என்றும்
கூறுகின்றனர்.

எல்லாம் மாறும்

எல்லாம்
மாறும்

ஆனால்,
வெரைட்டி
நடிகர்
இதை
பற்றி
எல்லாம்
கவலைப்படவே
இல்லையாம்.
படம்
சரியாக
ஓடாததற்கு
தான்
மட்டும்
காரணம்
இல்லை
என்றும்
இயக்குநர்கள்
மீது
குறை
வச்சிக்கிட்டு
என்னை
ஏன்
சொல்றாங்க
என
நண்பர்களிடம்
மனம்
திறந்து
பேசி
வருகிறாராம்.
மேலும்,
தனது
குருநாதர்
இயக்கத்தில்
உருவாகி
உள்ள
அந்த
படம்
வெளியானால்
எல்லாமே
மாறி
விடும்
என்றும்
நம்பிக்கையுடன்
இருக்கிறாராம்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

Sat Sep 18 , 2021
செழிப்பு கிராமங்கள் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பால் கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. நாடெங்கிலும் உள்ள பால் கிராமங்களை வலுப்படுத்துவது மற்றும் திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கமாகும். இதன் கீழ் வளமான கிராமங்கள் திட்டத்தின் மூலம் பால் கிராமங்கள் நிறுவப்பட்டன. இத்தகைய கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க பால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் […]

You May Like

Breaking News

Translate »