அப்பாவின் மூவ் எல்லாம் அதுக்காகத்தான்.. கண்டுகாதீங்க என ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட மாஸ் நடிகர்! | Mass actor orders his fans do not involve in Father’s controversy


மாஸ் நடிகரின் தந்தை

மாஸ் நடிகரின் தந்தை

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மகன் இருந்தும் சில மன வருத்தம் காரணமாக மகனுக்கு எதிராக மாஸ் நடிகரின் தந்தை சமீப காலமாக செயல்பட்டு வருவது நடிகரையும் அவரை சுற்றி உள்ளவர்களையும் ரொம்பவே கோபப்படுத்தி உள்ளது.

மீண்டும் இயக்கம்

மீண்டும் இயக்கம்

பிரபல இயக்குநரான மாஸ் நடிகரின் தந்தை மீண்டும் இயக்கத்தில் பிசியாகி உள்ளார். இந்நிலையில், மகனுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்கள் குறித்து தொடர்ந்து பொது வெளிகளில் பேசி பிரச்சனையை கிளப்பி வருகிறார் என மாஸ் நடிகரின் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர்.

இதெல்லாம் சரியில்லை

இதெல்லாம் சரியில்லை

இதெல்லாம் சரியில்லை அப்பாவை சும்மா இருக்க சொல்லுங்க என அம்மா மூலமாகவும் நடிகர் முறையிட்டு பார்த்து தொடர்ந்து மகனை வம்பிழுத்தபடியே அந்த இயக்குநர் பேசி வருவதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமே இருக்கிறதாம்.

எல்லாம் புரமோஷனுக்காக

எல்லாம் புரமோஷனுக்காக

அப்பா இயக்குநர் தொடர்ந்து இப்படி மகனை சுற்றியே பேசி வருவதற்கு பின்னால் அவருடைய புதிய படத்திற்கான புரமோஷன் மட்டுமே உள்ளதாக மாஸ் நடிகர் காதுகளுக்கு செய்திகள் கிடைக்கவே அவரும் இனி அந்த விஷயத்தில் நாம் தலையிட வேண்டாம் என முடிவெடுத்து அமைதி காத்து வருகிறாராம்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆனால், தொடர்ந்து தங்கள் நாயகரை இழிவுப்படுத்தும் விதமாகவே அவர் குறித்து சர்ச்சை பேச்சுக்கள் வலம் வருவதை பார்த்து பொறுக்க முடியாத சில ரசிகர்கள் நடிகரிடமே இது தொடர்பாக பேசி உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தை இப்படியே விட்டு விடுங்கள் எந்த பிரச்சனையும் பண்ண வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டுள்ளாராம் மாஸ் நடிகர்.

ரொம்ப பிசி

ரொம்ப பிசி

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் மாஸ் நடிகர் தன்னை வைத்து தன் அப்பா புரமோஷன் தேடிக் கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்த விவகாரத்தில் தலையிடாமல் தனக்கு வரிசை கட்டி காத்திருக்கும் படங்களில் செம பிசியாகி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Annabelle Sethupathi (2021) Tamil Movie HD 720p Watch Online

Fri Sep 17 , 2021
Kadhal Kaditham (2009) Tamil Movie DVDRip Watch OnlineThanthu Vitten Ennai – Season 1(08-12) (2020) Tamil Series HD 720p Watch OnlineMeow (2016) HD 720p Tamil Movie Watch OnlineGreyhound (2020) Tamil Dubbed(fan dub) Movie HDRip 720p Watch OnlineVaanathaippola (2000) DVDRip Watch Tamil Movie Online Source Source link

You May Like

Breaking News

Translate »