கதையை மட்டுமல்ல டைட்டிலையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. காப்பி இயக்குநரை கலாய்த்த பிரபலம் | Popular celebrity criticize Copy Cat director’s next film title


பிரம்மாண்டத்தின் சிஷ்யன்

பிரம்மாண்டத்தின்
சிஷ்யன்

இயக்குநராக
அறிமுகமாவதற்கு
முன்னரே
பிரம்மாண்டத்தின்
சிஷ்யனாக
பணியாற்றியவர்
தான்
அந்த
காப்பி
இயக்குநர்.
மேலும்,
பிரம்மாண்டத்திற்கே
பிசினஸ்
ரீதியாக
ஏகப்பட்ட
ஐடியாக்களை
சொல்லிக்
கொடுத்துத்
தான்
உலகளவிலான
மார்க்கெட்டை
அவரால்
பிடிக்க
முடிந்ததாகவும்
பல
தகவல்கள்
பரவி
வருகின்றன.

எல்லாமே ஹிட்

எல்லாமே
ஹிட்

காப்பி
இயக்குநர்
என்று
பெயர்
எடுத்தாலும்
இதுவரை
அந்த
இளம்
இயக்குநர்
எடுத்த
எல்லா
படங்களுமே
வசூல்
ரீதியாக
மிகப்பெரிய
வெற்றியை
பெற்றுள்ளன
என்பது
தான்
நீங்க
நம்பலைன்னாலும்
அதுதான்
நெசம்
என்கிற
உண்மை.
வெளிப்படையாக
விமர்சிக்கப்பட்டாலும்
தனது
வசூல்
வேட்டை
மூலம்
அடுத்தடுத்த
உயரத்திற்கு
சென்று
கொண்டே
இருக்கும்
அந்த
இயக்குநர்
அடுத்ததாக
பாலிவுட்டின்
பெரிய
நடிகரை
வைத்து
படம்
இயக்க
உள்ளார்.

நீண்ட நாள் காத்திருப்பு

நீண்ட
நாள்
காத்திருப்பு

அந்த
நடிகருடன்
படம்
பண்ணுவதற்காக
சில
ஆண்டுகளாக
காத்துக்
கொண்டிருக்கிறார்
அந்த
இயக்குநர்.
விரைவில்
அந்த
படத்தின்
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
வெளியாக
உள்ள
நிலையில்,
படத்தின்
டைட்டில்
கசிந்து
விட்டதாக
சில
ஆதாரங்கள்
சமூக
வலைதளங்களில்
வைரலாகி
வருகின்றன.

என்ன டைட்டில்

என்ன
டைட்டில்

காட்டு
ராஜா
டைட்டிலை
பாலிவுட்
ராஜாவுக்கு
காப்பி
இயக்குநர்
வைத்திருப்பதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.
இந்நிலையில்,
அந்த
டைட்டில்
குறித்து
வழக்கம்
போல
ஏகப்பட்ட
ட்ரோல்களும்,
கலாய்த்து
கமெண்ட்டுகளும்
குவிந்து
வருகின்றன.

டைட்டிலே காப்பி

டைட்டிலே
காப்பி

அதே
டைட்டிலில்
ஏற்கனவே
பல
மொழிகளில்
பல
படங்கள்
வெளியாகி
உள்ள
நிலையில்,
பாலிவுட்
ராஜாவுக்கு
அந்த
டைட்டில்
பொருந்தினாலும்
ஏன்
பழைய
டைட்டிலேயே
வைக்கிறார்
என்கிற
கேள்வியும்
சமூக
வலைதளங்களில்
எழுந்துள்ளது.
மேலும்,
கதையை
மட்டுமல்ல
டைட்டிலையும்
அவர்
காப்பி
அடிக்க
ஆரம்பித்து
விட்டார்
என
பிரபலம்
ஒருவர்
கமெண்ட்
அடித்திருப்பது
சினிமா
வட்டாரத்தில்
பேசு
பொருளாக
மாறி
உள்ளது.

யார் அந்த பிரபலம்

யார்
அந்த
பிரபலம்

காட்டு
ராஜாவின்
பெயரில்
கோலிவுட்டில்
எடுத்த
அந்த
சூப்பர்
ஹிட்
படத்தில்
நடித்த
காமெடி
நடிகர்
தான்
அந்த
காப்பி
இயக்குநர்
குறித்து
இப்படியொரு
வெளிப்படையான
கமெண்ட்டை
அடித்து
கோடம்பாக்கத்தையே
சிரிப்பலையில்
ஆழ்த்தி
உள்ளாராம்.

பழைய கதை

பழைய
கதை

ஏற்கனவே
காப்பி
இயக்குநர்
பாலிவுட்
ராஜாவுக்கு
பண்ணும்
படத்தின்
கதை
பழைய
போலீஸ்
நடிகரின்
கதை
தான்
என்கிற
தகவல்களும்
சமூக
வலைதளங்களில்
வைரலாகி
வருகின்றன.
அந்த
போலீஸ்
நடிகரின்
அத்தனை
படங்களையும்
கரைத்து
குடித்து
விட்டே
சினிமாவுக்கு
வந்த
காப்பி
இயக்குநர்
தொடர்ந்து
அவரது
படங்களையே
காப்பி
அடித்து
புதிய
படங்களாக
பெயின்ட்
அடித்து
வியாபாரம்
செய்து
வருகிறார்
என்கிற
குற்றச்சாட்டுகளையும்
பலர்
முன்
வைத்து
வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொய் தாக்குதல் பற்றி ஞானசார தேரர் கார்டினல்களிடம் சொல்லவில்லை

Thu Sep 16 , 2021
கலகொடஅத்தே ஞானசார தேரர் ஈஸ்டர் தாக்குதலுக்கான ஏற்பாடுகள் குறித்து 2017 இல் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி வெளிப்படுத்தினார். சுயாதீன தொலைக்காட்சியின் முடிவெடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தீர்மானத் திட்டத்தில் பங்கேற்ற போது நாட்டிலேயே முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு கார்டினல் தேரரை சந்தித்து அவருக்கு தகவல் […]

You May Like

Breaking News

Translate »