மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்! – உதயன்


மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் இன்று (15) ஜனாதிபதியால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த W.D.லக்‌ஷ்மன் பதவி விலகியதையடுத்து, கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்ரால் முன்னர்  9 ஆண்டுகள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உக்ரேனிய சகாக்களுடன் சுற்றுலா மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில அமைச்சர் தாரகா பாலசூரிய விவாதிக்கிறார்

Wed Sep 15 , 2021
பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரகா பாலசூரிய 821 செப்டம்பர் 20 முதல் 2021 வரை உக்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பிரச்சாரத்தில் பங்கேற்க மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தார். விஜயத்தின் போது, ​​மாநில அமைச்சர் ஒரு ஊடக மற்றும் டூர் ஆபரேட்டர் நெட்வொர்க்கிங் அமர்வில் பங்கேற்றார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, […]

You May Like

Breaking News

Translate »