மன்னாரில் இரு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை!


மன்னாரில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மன்னாரில் இன்று (15) முதல் சோதனைச்சாவடிகளில்  தடுப்பூசி அட்டைகள்  பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் நடமாடுவதற்கும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார்.

The post மன்னாரில் இரு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை! first appeared on உதயன் | UTHAYAN.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

க21ரவரால் சான்றளிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் நிதி மசோதா எண் 18. சபாநாயகர்

Wed Sep 15 , 2021
2021 ஆம் ஆண்டின் நிதி மசோதா எண் 18 க theரவர்களால் சான்றளிக்கப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனா 15 செப்டம்பர் 2021 அன்று. இந்த மசோதா செப்டம்பர் 07 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பாராளுமன்ற விட் திருத்தங்களில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 134 வாக்குகளும் மசோதாவுக்கு எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மாண்புமிகு ஒரு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் வாக்குப்பதிவு நடந்தது. நிதி மசோதாவின் இரண்டாவது வாசிப்பின் […]

You May Like

Breaking News

Translate »