பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்- உ.பி. முதல்வர் கருத்து | yogi adityanath


செய்திப்பிரிவு

Published : 15 Sep 2021 03:10 am

Updated : 15 Sep 2021 05:34 am

 

Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 05:34 AM

yogi-adityanath

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

உத்தரபிரதேசத்தில் பாஜகஆட்சிக்கு வருவதற்கு முன்பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர். பாஜகவினர்எங்கு சென்றாலும் ‘நாம் எப்போதாவது பாதுகாப்பாக உணர்வோமா?’ என்று மக்கள் கேட்டனர். உ.பி.யின் மேற்கு பகுதிகளில் காளை மாடுகளும் எருமைகளும் கூட பாதுகாப்பற்றநிலையில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். காளைகளும் எருமைகளும் கூட பாதுகாப்பாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மலிங்கா கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் - சிறந்த கதை விளையாட்டு 2

Wed Sep 15 , 2021
இலங்கையின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது தனிப்பட்ட யூடியூப் சேனலில் இன்று வீடியோவில் அறிவித்தார். டிவிடி விளையாட்டின் ஒரே வடிவமாக இருந்ததால், ஸ்பீட்ஸ்டர் செயலில் இருந்தார், இந்த அறிவிப்பு ஒரு பிரகாசமான வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகிறது, இது வீட்டிலும் வெளியேயும் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆண்கள் டி 20 போட்டிகளில் மொத்தம் 107 ஸ்கால்ப்களுடன் மலிங்கா முன்னணி விக்கெட் எடுத்தவராக […]

You May Like

Breaking News

Translate »