சன்ஷைன் சுத்தாவின் கொலைக்கு உதவிய சந்தேகநபர் கைது


எம்.மனோசித்ரா

கோட்டவில பொலிஸ் பிரிவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அமில பிரசங்க ஹெட்டிஹேவா என்ற சன்ஷைன் சுத்தாவின் மரணம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சன்ஷைன் சுத்தாவை கொலை செய்வதற்கு உதவி வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் 38 வயதுடைய மிதிகம – அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எல்ஜிசி -யில் பல இணையதளங்கள் முடக்கப்பட்டன

Tue Sep 14 , 2021
திங்கட்கிழமை (13) பல அரசாங்க வலைத்தளங்கள் தொழில்நுட்ப சிக்கலை சந்தித்தன, இலங்கையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) உறுதிப்படுத்தியது. ஐசிடிஏ தலைவர் ஓஷடா சேனாநாயக்க நியூஸ் 1 விற்கு பேசுகையில், இந்த பிரச்சனை லங்கா அரசு கிளவுட் (எல்ஜிசி) சூழலின் நினைவகத்தில் நடந்தது, மேலும் ஐசிடிஏ அமைப்பு மீட்பு பராமரிப்பு நடவடிக்கைகளை நடத்தியது. கோவிட் -19 காரணமாக நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை வேகமாக நடைபெற்று […]

You May Like

Breaking News

Translate »