டிடி மீது செருப்பு வீச்சு – Slippers thrown to DD


டிடி மீது செருப்பு வீச்சு

14 செப், 2021 – 20:19 IST

எழுத்தின் அளவு:


Slippers-thrown-to-DD

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜய் டிவி திவ்யதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். அவர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதை கலகலப்பாக்கி விடுவார். அந்த அளவுக்கு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஜாலியாக கலாட்டாக்களுடன் அற்புதமாக வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

சமீபகாலமாக தனது சோசியல் மீடியாவில் தான் மாலத்தீவுக்கு சென்றது உள்பட பல போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வரும் டிடி, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நடனமாடி குறும்புத்தனமான சேட்டை செய்கிறார் டிடி. அதைப்பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை நோக்கி செருப்பை வீசுகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆனது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Break Up AIADMK vs PMK | AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி

Tue Sep 14 , 2021
சென்னை: இந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் புதிதாக […]

You May Like

Breaking News

Translate »