நடிகரை கடத்திய லைட்மேன் – Lightman kidnapped actor


நடிகரை கடத்திய லைட்மேன்

14 செப், 2021 – 20:03 IST

எழுத்தின் அளவு:


Lightman-kidnapped-actor

புதுமுகம் கார்த்திகேயன் வேலு நாயகனாக நடிக்க, கன்னடத்தை சேர்ந்த சஞ்சனா புர்லி நாயகியாக தமிழில் அறிமுகமாக உருவாகியுள்ள சூ மந்திரகாளி படத்தை ஈஸ்வர் கொற்றவை இயக்கியுள்ளார். இயக்குனர் சற்குணம் வெளியிடுகிறார்.

படம் குறித்து நடிகரும், இயக்குனரும் அளித்த பேட்டி: தலைப்பை வைத்து இது பேய் படம் என நினைக்க வேண்டாம். காமெடியான மாயாஜாலமான பேண்டஸி படம். படத்திற்காக இரண்டு மாதம் ஒத்திகை பார்த்தோம். தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். காட்டில் படப்பிடிப்பை நடத்திய போது யானை வந்து, ஒட்டு மொத்த படக்குழுவையும் ஓட வைத்தது. படத்தில் கிஷோர் தேவ் என்பவர் முக்கியமான பெண் வேடத்தில் நடித்துள்ளார். கிராம மக்கள் அனைவரும் அவரை நிஜ பெண்ணாகவே நினைத்தனர். லைட் மேன் ஒருவர் அவர் மீது ஆசைப்பட்டு கடத்தியே சென்று விட்டார். கடைசியில் லைட்மேனுக்கு புரியவைத்து, நடிகரை மீட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

வடிவேலு படத்தில் பிரியா பவானி சங்கர்வடிவேலு படத்தில் பிரியா பவானி சங்கர் குற்றாலத்தில் எதற்கும் துணிந்தவன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் எதற்கும் துணிந்தவன் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

 • அரண்மனை 3

 • நடிகர் : ஆர்யா ,
 • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
 • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

 • ராஜவம்சம்

 • நடிகர் : சசிகுமார்
 • நடிகை : நிக்கி கல்ராணி
 • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

 • வெள்ளை யானை

 • நடிகர் : சமுத்திரக்கனி
 • நடிகை : ஆத்மியா
 • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோ ஓட்டியபடி கல்லூரியில் படிக்கும் மாணவனை வெட்டி வழிப்பறி

Tue Sep 14 , 2021
திருவொற்றியூர்: அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் சின்னையா (19). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, படித்து வருகிறார்.  நேற்று முன்தினம்  இரவு மாதவரம் ரவுண்டானா அருகில் இருந்து 200 அடி சாலையில் இவர் சென்றபோது, ஆட்டோவில் ஏறிய ஒருவர், நான் சொல்லும் இடத்தில் ஆட்டோவை […]

You May Like

Breaking News

Translate »