அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை| Dinamalar


புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் அரங்கில், பிரதமர் மோடி தலைமையில், அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து, ஐந்து மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தங்களுடைய துறைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் விளக்கினர். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்தும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அன்றைய கார்ட்டூன்

Tue Sep 14 , 2021
Source link

You May Like

Breaking News

Translate »