வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் நடத்தியும் பலன் இல்லாம போயிடுச்சே.. புலம்பும் இடுப்பு நடிகை! | Gossip about a hip Actress


சின்னத்திரை பக்கம் தாவி

சின்னத்திரை பக்கம் தாவி

போட்டோக்கள் கன்னாபின்னாவென வைரலானதே தவிர சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வோம் என சின்னத்திரை பக்கம் தாவினார் நடிகை. சின்னத்திரையில் பிரபலமான சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பெரிய முதலாளி நிகழ்ச்சி

பெரிய முதலாளி நிகழ்ச்சி

அதில் கோப்பையை தட்டி வரலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்காமல் போனது. இதனால் வேறு சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நேரத்தில் தான் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிஸ் கூல் நடிகை

மிஸ் கூல் நடிகை

இதில் ஆரம்பத்தில் மிஸ் கூல், சிரிப்பழகி என பெயர் எடுத்த அந்த நடிகை போக போக பாய்சன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இறுதியில் மொத்தமாக தனது பெயர் முழுவதையும் டேமேஜ் செய்து கொண்ட அந்த நடிகை சமுக வலைதளங்களிலும் கழுவி ஊற்றப்பட்டார்.

மீண்டும் போட்டோ ஷூட் அஸ்திரம்

மீண்டும் போட்டோ ஷூட் அஸ்திரம்

பெயர் கெட்டால் என்ன நல்ல பிரபலம் கிடைத்து விட்டதே இதனால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த நடிகை, மீண்டும் போட்டோ ஷூட் அஸ்திரத்தை கையில் எடுத்தார். கன்னாபின்னாவென கிளாமர் காட்டி மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி தனது இருப்பை உறுதி செய்தார்.

வாய்ப்புகள் வரிசை கட்டும்

வாய்ப்புகள் வரிசை கட்டும்

ஆனால் அதன்பிறகு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஹேப்பியான நடிகை, இனி வாய்ப்புகள் வரிசை கட்டும் என காத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லையாம்.

மூத்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு

மூத்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு

தன்னை விட அதிகம் பெயர் டேமேஜ் ஆனவர்கள், தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் போது தனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என புலம்பி வருகிறாராம் அந்த இடுப்பு நடிகை.

என்ன செய்தால் கவனத்தை பெறலாம்?

என்ன செய்தால் கவனத்தை பெறலாம்?

வாய்ப்புகள் இல்லாததால் போட்டோ ஷூட்டுக்கு செய்த செலவெல்லாம் வீணாகிவிட்டதே என அப்செட்டில் உள்ளாராம் நடிகை. அடுத்து என்ன செய்தால் கோடம்பாக்கத்தினரின் கவனத்தை பெறலாம்? பட வாய்ப்புகள் பெற என்ன செய்யலாம் என நட்பு வட்டாரத்திடமும் உடன்பிறப்புகளிடமும் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம் நடிகை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | மேலும் 184 கொரோனா இறப்புகள்

Tue Sep 7 , 2021
செப்டம்பர் 7, 2021 மாலை 7:13 மணிக்கு | லங்கா சி செய்தி மேலும் 184 கொரோனா இறப்புகளை சுகாதார இயக்குநர் ஜெனரல் உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10504 ஆக உயர்கிறது. 176 பார்வைகள் Source link

You May Like

Breaking News

Translate »