மீண்டும் அந்த பக்கம் போகும் விருது நடிகை.. இந்த முறை விரட்டி விடாம இருக்க பக்கா யோசனை! | Award actress try to remake bollwood movie


ரிலீசாகவில்லை

ரிலீசாகவில்லை

ஆனால்,
அந்த
படம்
இன்னமும்
ரிலீஸ்
ஆகவில்லை
என்பது
வேறு
கதை.
அதற்கு
பதிலாக
வரிசையாக
பல
படங்களில்
நடித்து
தள்ளி
விட்டார்
அந்த
விருது
நடிகை.
ஆனாலும்,
விருது
வாங்கிய
படம்
அளவுக்கு
இன்னமும்
ஒரு
படத்தில்
கூட
நடித்து
பெயர்
எடுக்க
முடியவில்லை.

பார்க்க சகிக்கல

பார்க்க
சகிக்கல

நல்லா
கொழு
கொழுன்னு
இருந்த
அந்த
நடிகை
படத்துக்காக
தன்
உடல்,
உயிர்
அனைத்தையும்
தியாகம்
செய்வேன்
என
ஓடாய்
தேய்ந்த
நிலையில்,
அந்த
படம்
கை
நழுவிப்
போனது.
ஏன்
இவரை
விரட்டி
விட்டாங்க
என்பதற்கு
இதுவரை
எந்தவொரு
விளக்கத்தையும்
அந்த
நடிகை
வாய்
திறந்து
சொல்லவே
இல்லை.

விடாத மோகம்

விடாத
மோகம்

தெற்கு
பக்கம்
தெனாவட்டு
காட்டி
வரும்
அந்த
நடிகைக்கு
வடக்கு
பக்கமும்
வாலாட்ட
வேண்டும்
என்கிற
மோகம்
விடவே
இல்லையாம்.
எப்படியாவது
ஒரு
படத்திலாவது
நடித்து
ரசிகர்களின்
கை
தட்டல்களை
பெற்று
அங்கேயும்
பெரிய
நடிகை
என்கிற
பெயரை
எடுக்க
வேண்டும்
என்கிற
முயற்சியில்
மிகவும்
தீவிரமாக
இறங்கி
உள்ளாராம்
அந்த
விருது
நடிகை.

தேடி வருது

தேடி
வருது

இவர்
எவ்வளவோ
முட்டி
மோதி
பார்த்தும்
வடக்கில்
வாய்ப்புகள்
வராத
நிலையில்,
மற்ற
முன்னணி
தெற்கு
நடிகைகளை
தேடி
பல
வாய்ப்புகள்
வந்து
குவிவதால்
கடும்
விரக்தியில்
உள்ளாராம்
அந்த
விருது
நடிகை.
சமீபத்தில்
சமத்து
நடிகைக்கும்,
நம்பர்
நடிகைக்கும்
வடக்கில்
இருந்து
அழைப்புகள்
வந்தது
தான்
அம்மணியை
கவலை
அடைய
செய்திருக்கிறது.

யாரும் கூப்ட மாட்ராங்க

யாரும்
கூப்ட
மாட்ராங்க

அந்த
படத்தில்
புக்
பண்ணிட்டு
கடைசி
நேரத்தில்
துரத்தி
விடப்பட்ட
நிலையில்,
அதன்
பிறகு
பல
முயற்சிகள்
மேற்கொண்டும்
யாரும்
வாய்ப்பு
தராததால்
சோகத்தில்
இருக்கும்
அந்த
நடிகை
அதற்கு
பதிலாக
தற்போது
வேறு
ஒரு
ஐடியாவை
யோசித்து
இருக்கிறாராம்.

ரீமேக்

ரீமேக்

வடக்குக்கு
போய்
நடித்துத்
தான்
பெரிய
ஆளாக
முடியவில்லை.
வடக்கில்
சமீபத்தில்
வெளியாகி
ஹிட்
அடித்த
படத்தையாவது
ரீமேக்
செய்து
அங்கே
இருக்கும்
ரசிகர்கள்
மற்றும்
பிரபலங்களின்
பார்வையில்
பட
முடிகிறதா
பார்ப்போம்
என
முயற்சி
செய்து
வருகிறாராம்.
அதற்காக
பிரபல
படம்
ஒன்றின்
உரிமையையும்
வாங்கும்
முயற்சியில்
ஈடுபட்டு
வருவதாக
தகவல்கள்
கசிந்துள்ளன.

அங்கேயே காப்பி தான்

அங்கேயே
காப்பி
தான்

ஏற்கனவே
அங்கேயே
புதிய
கதைகள்
ஏதுமின்றி
தெற்கு
படங்களின்
கதைகளை
வாங்கி
பல
கோடி
ரூபாய்
கொட்டி
புதிய
பெயின்ட்
அடித்து
வருகின்றனர்.
இந்நிலையில்,
அங்கே
இருந்து
காப்பி
அடிப்பது
வொர்க்கவுட்
ஆகுமா?
ஏற்கனவே
அதே
போன்ற
தோற்றத்துடன்
விருது
நடிகை
நடித்த
படம்
ஓடவே
இல்லையே
என்றும்
நெருங்கிய
நண்பர்கள்
ஆலோசனை
சொன்னாலும்
எதையும்
நடிகை
கேட்பதாக
இல்லையாம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மேலும் 2,340 கொரோனா தொற்று வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Tue Aug 31 , 2021
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வரை 2340 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளது. பதவி மேலும் 2,340 கொரோனா தொற்று வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன முதலில் தோன்றியது ITN செய்திகள். Source link

You May Like

Breaking News

Translate »