ஐந்து எழுந்து நடிகருடன் நடிக்க கண்டிஷன்களை அடுக்கிய நடிகை.. கடுப்பான பிரம்மாண்டம்! | Costly Director upset over actress coditions


தமிழில் ஒரு படத்தில்

தமிழில் ஒரு படத்தில்

இந்நிலையில் பெத்த பட்ஜெட்டில் இயக்கும் புதிய படத்தில் அக்கட தேசத்து நடிகை ஒருவரை கமிட் செய்தார் இயக்குநர். ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ள அந்த நடிகை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தடம் பதித்து விட்டார்.

வடக்கில் ஒரு ரவுண்டு

வடக்கில் ஒரு ரவுண்டு

அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை தற்போது வடக்கிலும் ஒரு பார்வை பார்க்க சென்றுள்ளார். இதனால் தான் தான் உச்ச நடிகை என்ற கனவில் உள்ளார் நடிகை. எப்படியாவது வடக்கில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ள அந்த நடிகை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர்.

நடிகருடன் நகமும் சதையுமாக

நடிகருடன் நகமும் சதையுமாக

ஏற்கனவே நடிகர் ஒருவருடன் நகமும் சதையுமாக இருந்தார் நடிகை. நடிகரும் நடிகையும் சுற்றாத இடமில்லை. இருவரும் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும் தகவல் பரவியது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியானது.

மற்றொரு நடிகருடன் கிசுகிசு

மற்றொரு நடிகருடன் கிசுகிசு

ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய, காதல் நடிகரை கழட்டிவிட்டார் நடிகை. அதன் பிறகு மற்றொரு மொழி நடிகருடனும் கன்னாபின்னாவென கிசுகிசுக்கப்பட்டார் நடிகை. இருவரும் நெருக்கமாக இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் சுதாரித்த நடிகை பட்டும் படாமல் இருந்தார்.

பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர்

பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர்

இந்நிலையில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநரின் படத்தில் நடிக்க அணுகியுள்ளார்கள். அப்போது எக்கச்சக்கமான கண்டிஷன்களை அடுக்கியுள்ளார் நடிகை. இதனால் கடுப்பான பிரம்மாண்டம் நடிகையை மாற்றிவிடலாமா என்ற தீவிர யோசனையில் உள்ளாராம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாராலிம்பிக்கில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

Mon Aug 30 , 2021
டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று இலங்கை வீரர் ஒருவர் மற்றொரு பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எஃப் 64 போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய சமிதா துலன் கொடித்துவக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.     பதவி பாராலிம்பிக்கில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம் முதலில் தோன்றியது ITN செய்திகள். Source link

You May Like

Breaking News

Translate »