சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு


சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு

21 ஆக, 2021 – 23:33 IST

எழுத்தின் அளவு:


TV-union-members-takes-charge

சினிமா போன்று சின்னத்திரைக்கும் பல சங்கங்கள் உள்ளன. இதன் கூட்டமைப்பாக பெப்சி சங்கத்தை போன்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இருக்கிறது. இதன் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.

சங்க வளாகத்தில் நடந்த எளிய விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ரவிவர்மா முன்னிலை வகித்தார். இவர்கள் உள்பட துணை தலைவர் சி.ரங்கநாதன், பொருளாளார் வி.ராஜா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

Advertisement

புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி சரத்புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி … ஆறே நாட்களில் முழு படத்திலும் நடித்து முடித்த ஹன்சிகா ஆறே நாட்களில் முழு படத்திலும் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

 • அரண்மனை 3

 • நடிகர் : ஆர்யா ,
 • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
 • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

 • ராஜவம்சம்

 • நடிகர் : சசிகுமார்
 • நடிகை : நிக்கி கல்ராணி
 • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

 • வெள்ளை யானை

 • நடிகர் : சமுத்திரக்கனி
 • நடிகை : ஆத்மியா
 • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.44 கோடி மதிப்பிலான திமிங்கல கழிவுகள் பறிமுதல்: 4 பேர் அதிரடி கைது

Sat Aug 21 , 2021
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில் பெரிய வகையான திமிங்கலம், தனது உணவாக பல்வேறு வகை மீன்களை சாப்பிடுகிறது. கடினமான ஓடுகளைக் கொண்ட கனவாய் மீன்களை சாப்பிடும்போது அது செரிப்பதற்காக திமிங்கலத்தின் உடலில் ஒரு வகை மெழுகு போன்ற பொருள் சுரக்கிறது. திமிங்கலத்தின் உணவு செரிமானம் ஆனதும் இந்த மெழுகு போன்ற பொருள் கழிவாக வெளியேறி, கடலில் ஆங்காங்கே மிதக்கிறது. இது, திமிங்கல வாந்தி (அம்பர்கிரிஸ்- Ambergris)  என்றும் அழைக்கப்படுகிறது. திமிங்கில வாந்தி […]

You May Like

Breaking News

Translate »