எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்.. சூப்பர் டீலக்ஸ் பட நடிகரின் சந்தோஷமான அறிவிப்பு! | Super Deluxe actor Ashwant Ashokkumar blessed a younger brother


சூப்பர் டீலக்ஸ் - ஒளிப்பதிவு

சூப்பர்
டீலக்ஸ்

ஒளிப்பதிவு

மிஷ்கின்,
காயத்ரி
மற்றும்
பகவதி
பெருமாள்
ஆகியோர்
துணைக்
கதாப்பத்திரத்தில்
நடித்தனர்.
பி.எஸ்.
வினோத்
மற்றும்
நீரவ்
ஷா
ஆகியோர்
இப்படத்திற்கு
ஒளிப்பதிவு
செய்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன்
சங்கர்
ராஜா
இசை

இந்தப்
படத்திற்கு
யுவன்
சங்கர்
ராஜா
இசையமைத்தார்.
நலன்
குமாரசாமி,
நீலன்.
கே.
சேகர்,
மிஷ்கின்
மற்றும்
தியாகராஜன்
குமாரராஜா
ஆகியோர்
திரைக்கதை
எழுதினர்.
இந்தப்
படம்
பாஸிட்டிவான
விமர்சனங்களை
பெற்றது.
2019
ஆம்
ஆண்டில்
மெல்பர்னில்
நடைபெற்ற
இந்தியத்
திரைப்பட
விழாவில்
சினிமாவிற்கான
சமத்துவ
விருதினை
இந்தத்
திரைப்படம்
பெற்றது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது

சிறந்த
துணை
நடிகருக்கான
தேசிய
விருது

இந்தப்
படத்தில்
நடிகர்
விஜய்
சேதுபதி
திருநங்கையாக
ஷில்பா
என்ற
கதாப்பாத்திரத்தில்
நடித்திருந்தார்.
இந்தப்
படத்திற்காக
நடிகர்
விஜய்
சேதுபதி
சிறந்த
துணை
நடிகருக்கான
தேசிய
விருதை
பெற்றார்.

விஜய் சேதுபதியின் மகனாக அஸ்வந்த்

விஜய்
சேதுபதியின்
மகனாக
அஸ்வந்த்

இந்தப்
படத்தில்
ராசுக்குட்டி
கதாப்பாத்திரத்தில்
விஜய்
சேதுபதியின்
மகனாக
நடித்தவர்
அஸ்வந்த்
அசோக்
குமார்.
இவர்
2016ஆம்
ஆண்டு
ஜீ
தமிழ்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான
ஜூனியர்
சூப்பர்
ஸ்டார்ஸ்
நிகழ்ச்சியில்
பங்கேற்று
டைட்டில்
வென்றார்.
சீரியல்களிலும்
நடித்துள்ளார்
அஸ்வந்த்
அசோக்
குமார்.

தனுஷின் ஜகமே தந்திரம் படம்

தனுஷின்
ஜகமே
தந்திரம்
படம்

நயன்தாரா
நடிப்பில்
வெளியான
ஐரா
படத்திலும்
நடித்தார்
அஸ்வந்த்
குமார்.
மேலும்
கார்த்தி
ஜோதிகா
நடிப்பில்
வெளியான
தம்பி
படத்திலும்
நடித்திருந்தார்
அஸ்வந்த்
அசோக்
குமார்.
மேலும்
தனுஷின்
ஜகமே
தந்திரம்
படத்திலும்
நடித்துள்ளார்.
தற்போது
பாலாஜி
சக்தி
வேல்
இயக்கத்தில்
உருவாகும்
பெயரிடப்படாத
படத்திலும்
நடித்து
வருகிறார்
அஸ்வந்த்
அசோக்
குமார்.

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்

எனக்கு
தம்பி
பாப்பா
பிறந்திருக்கிறான்

இந்த
நிலையில்
அஸ்வந்த்
தாயாருக்கு
சமீபத்தில்
ஆண்
குழந்தை
பிறந்துள்ளது.
இதனை
அடுத்து
தனக்கு
தம்பி
பாப்பா
பிறந்திருக்கிறான்
என்று
மிகவும்
மகிழ்ச்சியுடன்
தனது
சமூக
வலைத்தளத்தில்
அஸ்வந்த்
குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
தனது
தம்பியுடன்
இருக்கும்
புகைப்படத்தையும்
அவர்
சமூக
வலைத்தள
பக்கத்தில்
பதிவு
செய்துள்ளார்.

அஸ்வந்துக்கு குவியும் வாழ்த்து

அஸ்வந்துக்கு
குவியும்
வாழ்த்து

இதனை
பார்த்த
நெட்டிசன்கள்
அஸ்வந்துக்கு
வாழ்த்துக்களை
தெரிவித்து
வருகின்றனர்.
மேலும்
உங்களை
போன்றே
உங்கள்
தம்பியையும்
நடிகராக
கொண்டு
வந்துவிடுங்கள்,
என
தெரிவித்து
வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | 'இந்தியாவைப் போலவே, தடுப்புகள், வெகுஜன கல்லறைகள் மற்றும் டயர் தூண்கள் இருக்கும்.'

Thu Aug 19 , 2021
ஆகஸ்ட் 19, 2021 காலை 6:19 மணிக்கு | லங்கா சி செய்தி பாணந்துறை மேயர் நந்தன குணதிலேக தனது சமூக ஊடக கணக்கில் ‘லங்கா சி நியூஸ்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை விளக்கி ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். முழு உரை பின்வருமாறு. ****** லங்கா சி நியூஸில் வெளியான இந்த செய்தி, ஒரு ஊடக நிறுவனத்தின் ஊடக நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை அழைத்தபோது நான் அவரிடம் […]

You May Like

Breaking News

Translate »