நான் தடுப்பூசி போட்டாச்சு… நீங்க போட்டாச்சா… நடிகை மீனா ! | Actress Meena gets fully Vaccinated


32 கோடிக்கும் கூடுதலாக

32
கோடிக்கும்
கூடுதலாக

இந்தியாவில்
கொரோனாவின்
தாக்கம்
சற்று
குறைந்து
வருவது
மகிழ்ச்சியான
செய்தியாகவே
உள்ளது,
இதனால்
தடுப்பூசி
போடும்
பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இதுவரை
32
கோடிக்கும்
கூடுதலாக
கொரோனா
தடுப்பூசி
டோஸ்கள்
போடப்பட்டுள்ளன.

புதிய இணையதளம்

புதிய
இணையதளம்

கொரோனா
தடுப்பூசி
மையங்களில்
பொதுமக்கள்
தடுப்பூசி
செலுத்திக்
கொள்ள
நீண்ட
நேரம்
காத்திருப்பதை
தவிர்க்கும்
வகையில்
‘சென்னை
இன்னோவேஷன்ஹப்’சார்பில்மாநகராட்சிஇணையதளத்தில்

https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/

என்ற
புதிய
இணையதள
இணைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

நடிகர்கள்
ரஜினிகாந்த்,
கமல்ஹாசன்,
சூர்யா,
கார்த்தி,
யோகிபாபு,
நடிகைகள்
ஜோதிகா,
நயன்தாரா,
கீர்த்தி
சுரேஷ்,
சிம்ரன்,
ஐஸ்வர்யா
ராஜேஷ்,
மாளவிகா
மோகனன்,
இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான்
உள்ளிட்ட
திரையுலகை
சேர்ந்த
பலர்
கொரோனா
தடுப்பூசி
போட்டுக்கொண்டு
புகைப்படங்களை
வலைத்தளத்தில்
பதிவிட்டு
மற்றவர்களையும்
தடுப்பூசி
போடும்
விழிப்புணர்வை
ஏற்படுத்தி
வருகின்றனர்.

2வது டோஸ்

2வது
டோஸ்

அந்த
வகையில்
நடிகை
மீனா
கொரோனா
இரண்டாவது
டோஸ்
தடுப்பூசி
போட்டுக்கொண்ட
புகைப்படத்தை
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
மேலும்
,
நான்
முழுமை
தடுப்பூசி
போட்டுக்கிட்டேன்
நீங்க
என்று
தலைப்பிட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Watch The Misfits HD 720p (2021) Tamil Dubbed Movie Online

Sun Jun 27 , 2021
Tamilarasan.net,Tamilarasan.com,Tamilyogi,Tamilrockers,Tamil Movies Online, Download,Tamil HD Movies Online, HD Tamil New Movies Watch Online, HD DVDRip,Tamil HD Movies, Tamil Movies,Tamil Movies Online, Tamil Songs, Tamil Mp3 Download,Tamil Movies Online, Tamil Full Movie, Watch Tamil Movies Source link

You May Like

Breaking News

Translate »