கட்டட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி தவறி வீழ்ந்து மரணம்


கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி | Virakesari.lk

யாழ்ப்பாணம், நீர்வேலியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

“வீட்டுக் கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கிய நிலையில், உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இறப்பு விசாரணையை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எம்.வி எக்ஸ்-பிரஸ் முத்து கப்பலின் உள்ளூர் முகவர் கைது செய்யப்பட்டார்

Thu Jun 17 , 2021
பாதிக்கப்பட்ட எம்.வி எக்ஸ்-பிரஸ் முத்து கப்பலின் உள்ளூர் ஏஜென்சியின் தலைவர் அர்ஜுனா ஹெட்டியாராச்சி சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பேரழிவு குறித்து அறிக்கை ஒன்றை பதிவு செய்ய ஹெட்டிராச்சி இன்று (16) சிஐடி முன் ஆஜரானார். Source link

You May Like

Breaking News

Translate »