'துக்ளக் தர்பார்' படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி சன் டிவியில் நேரடியாக […]

Heroines oi-Mohana Priya S | Published: Saturday, September 18, 2021, 18:41 [IST] சென்னை : தென்னிந்திய மொழி சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் பூர்ணா. சாம்னா காசிம் என அழைக்கப்படும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் கார்த்திக் நரேன் இயக்கிய Project Agni படத்தில் நடித்தார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் […]

நடன நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த பூர்ணா 18 செப், 2021 – 13:34 IST எழுத்தின் அளவு: நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு சில […]

தெலுங்கு நடிகை ஜோடி இப்படத்தில் தெலுங்கு நடிகையான பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் […]

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்நிலையில், சமீபத்தில் அரண்மனை நகரமான மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சா மற்றும் ஊட்டியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இந்த நிலையில், தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை, […]

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார். மேலும் சிறந்த கதாபாத்திரத் தேர்வுகளின் மூலம் தற்போது ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தையும் தக்க வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்யும் கவர்ச்சிப் புகைப்படங்களால் ஏராளமான ரசிகர் […]

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். ‘டாக்டர்’ படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு தமிழக […]

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நயன்தாரா ஆச்சரியமான பரிசளித்ததை அடுத்து ‘நன்றி தங்கமே’ என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த […]

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார். அதோடு இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படம் […]

நடிகை நயன்தாராவுடன் பிறந்தநாளை உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இயக்குநராக வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’, ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் ‘எங்க அண்ணன்’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ’சோக்காலி’, நானும் ரெளடிதான் படத்தில் ‘தங்கமே’, ’ரெமோ’ படத்தில் ‘சிரிக்காதே’, […]

பிரபல காதல் ஜோடி விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இவர்கள் ஜோடியாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒன்றாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் இந்த ஜோடி, அங்கு எடுக்கும் ஃபோட்டோக்கள், செல்ஃபிக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் பிறந்தநாள் இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது 35 வது […]

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார்.  இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள […]

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட விஜய் மக்கள் […]

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவன் என்ன ஆகிறான் என்பதே 'கோடியில் ஒருவன்' படத்தின் கதை. அம்மாவின் ஆசையால் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. சென்னையில் இவர் தங்கியிருக்கும் இடத்தில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விலகியே இருக்கிறார். ஆனாலும், வில்லன்களுடன் தொடர்ச்சியாக மோதல் ஏற்படுகிறது. இறுதிக்கட்ட நேர்காணலுக்குச் செல்லும்போது வில்லன் ஆட்களுடன் ஏற்பட்ட பிரச்சினை […]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த நீட் தேர்வின் அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள் மதிப்பெண் குறைவாக கிடைக்குமோ என்ற அச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழக அரசு, […]

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ’டூ டூ டூ’ பாடல் வெளியாகி இருக்கிறது. ’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும், படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் புதுச்சேரியில் […]

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக டாக்டர் எல்.முருகனை பா.ஜ.க தலைமை அறிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்குச் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மீன்வளம் தகவல் மற்றும் […]

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலை செய்வது […]

தெலுங்கில் ராம் சரணுடன் அதனை தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த எமி ஜாக்ஸன், ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதித்தார் எமி ஜாக்ஸன். தெலுங்கில் எவடு என்ற படத்தில் ராம் சரணுடன் நடித்தார் எமி ஜாக்ஸன். கோலிவுட்டில் அதிக படம் பாலிவுட் டோலிவுட் என பிஸியாக இருந்தாலும் எமி ஜாக்ஸன், கோலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் தாண்டவம் […]

விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு, சுப்பு பஞ்சு, ஜாங்கிரி மதுமிதா, தேவதர்ஷினி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நடிகர் பட்டாளத்தோடு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் களமிறங்கி இருக்கிறது அனபெல் சேதுபதி. பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. வீர சேதுபதியாக வரும் விஜய் சேதுபதி தன் வருங்கால மனைவி டாப்ஸிக்கு ஒரு அரண்மனை கட்டுகிறார். […]

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று […]

இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ’சிங்கப்பாதை’ என்ற புதிய நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘டாக்டர்’ வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் […]

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது என்பதும் ஒவ்வொருக்கும் குழந்தைத்தனமாக இல்லாமல் ஒவ்வொரு வரையும் திறமையை சோதிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சர்வைவர் நிகழ்ச்சியின் டாஸ்க் குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கடலின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு மரத்தில் காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி தனித்தனியாக நின்று கொண்டுள்ளனர். ஒரு […]

ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விடப் பெரியதில்லை என்று மாணவர்களுக்கு வீடியோ மூலம் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்வின் மீதான பயத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டார். மாணவர்கள் யார் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் […]

Heroines oi-Mohana Priya S | Updated: Saturday, September 18, 2021, 13:26 [IST] சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மீனா. 1990 களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து கலக்கியவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் 45 படங்களில் நடித்துள்ளார் […]

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் ஆரம்பமான நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்டது என்று சமூக […]

அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிகர் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக நடித்து வருகிறார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி வருகிறார். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, […]

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ மற்றும் ’கபாலி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் இயக்குனர் பா ரஞ்சித் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது […]

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் இராவணகோட்டம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் திரைப்படம் “இராவணகோட்டம்”. இதில் சாந்தனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் பிரபு, இளவரசு, தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு […]

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் 3 வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பது பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது எனக் கூறி வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் பலரும் “எந்த சுயநல எண்ணமும் […]

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் நடராஜன் மீதான நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நடராஜன் 14ஆவது சீசன் போட்டிகளில் கலந்துகொண்டு வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய நடராஜன் பெங்களூர் கிரிக்கெட் அகாடமி மருத்துவமனையில் […]

யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆபாசபேச்சு காரணமாக மேலும் ஒரு பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவர் டிக் டாக் செயலியில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார் என்பதும், ஒரு சில […]

ZEE தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ், ராக்ஸ்டார் போன்ற ரியாலிட்டி தொடர்கள் வரிசையில் இணைந்துள்ளது, தமிழ் திரைப்பட உலகின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரான அர்ஜூன் தொகுத்து வழங்கும் சர்வைவர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற ரியாலிட்டி தொடரை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வகையில் […]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பும் பணி ஒரு வாரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியில் வென்றவர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக […]

கும்கி, கயல், மைனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரபுசாலமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. Source link

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டார்கள் என்பதும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஜீடிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று முதல் எலிமினேட் நடந்தது. இதில் எலிமினேட் செய்யப்படுபவர் யார்? என்பது குறித்த கருத்துக்களை அணி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். வேடர் அணியில் பலவீனமானவர் என்று சிருஷ்டி டாங்கே பெயர் முன்வைக்கப்பட்டது. அவரால் தங்களது அணிக்கு […]

கிசுகிசு பேசுவது கஷ்டம் கமல்ஹாசன் 18 செப், 2021 – 09:50 IST எழுத்தின் அளவு: தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் […]

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான ’வைகுந்தபுரமுளு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் நாயகனான அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த […]

கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.  மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கிய படைப்புகளாகப் பார்க்கப்படுகிறது. இவர் […]

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. இப்படத்தில் அவரே ஹீரோவாக […]

விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’, உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ ஆகிய பட்டங்களை கொடுத்ததும் சீனு ராமசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, செளந்தரராஜா […]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து […]

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்த்து வருகிறார்கள்.  சாய்பல்லவி […]

தலைவி படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். கள்ளபார்ட் பட போஸ்டர் என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய […]

சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் அஜ்மல் அமீர், பிரபல இயக்குனர் படத்தில் இணைந்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, […]

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வரும் கமல்ஹாசன், கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல என்று கூறியிருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் […]

அஜித்தின் ‘வலிமை’ டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சமீபத்தில் ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். அங்கு, அஜித்தின் பைக் சாகச காட்சிகளும் படமாக்கப்பட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் ரசிகர்கள் […]

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் துவங்கியுள்ளது. ‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் […]

நடிகர் ’சிலம்பரசன் 48’படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிலம்பரசன் – கெளதம்மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் […]

சீனு ராமசாமி – ஜி.வி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் ’இடிமுழக்கம்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, […]

நடிகை வித்யுலேகா ராமன் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஜீவா – சமந்தா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வித்யுலேகா ராமன். இவர், நடிகர் மோகன் ராமன் மகள். இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ’ஜில்லா’,’தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’, ’வேதாளம்’,’காக்கி சட்டை’, ‘மாப்ள சிங்கம்’, ’புலி’ உள்ளிட்ட […]

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் கொடுத்தார். ’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு ராஜா’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண […]

நடிகர் வடிவேவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்திருக்கிறார்.  நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவி மீனாட்சி, மகளும் பாடகியுமான தீயுடன் நடிகர் வடிவேலுவை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது இயக்குநர் சுராஜும் வடிவேலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவை […]

சாந்தனு பாக்யராஜின் ‘இராவணகோட்டம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் சாந்தனு பாக்யராஜ் ‘இராவணகோட்டம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை, ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார்.  கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த […]

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். இவர்கள் இருவரை கொண்டு ரவீந்திரன் என்பவர் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் […]

போனை பறிகொடுத்த நடிகர் விமல் 17 செப், 2021 – 19:06 IST எழுத்தின் அளவு: களவாணி படம் மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விமல். அதன் பின் பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீபகாலமாக கடன் விவகாரத்தில் சிக்க, இவர் நடித்த படங்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறது. இந்நிலையல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த விமல், தன் விலையுர்ந்த மொபைல்போனை மேஜையில் வைத்து […]

வெங்கட் பிரபு ஜோடியானார் சினேகா 17 செப், 2021 – 14:18 IST எழுத்தின் அளவு: அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம். இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் […]

வலிமை டீசர் : சுரேஷ் காமாட்சி சொன்ன தகவல் 17 செப், 2021 – 18:57 IST எழுத்தின் அளவு: நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் வலிமை. இப்படத்தின் ஆக்சன் காட்சிக்காக பல மாதங்களாக காத்திருந்தவர்கள் சமீபத்தில் ரஷ்யா சென்று படமாக்கி விட்டு திரும்பினர். அதையடுத்து இறுதிக்கட்ட பணிகளும் நடந்து முடியும் தருவாயில் உள்ளது. மேலும், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக், […]

சொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் விஜய் 17 செப், 2021 – 18:53 IST எழுத்தின் அளவு: சொகுசு காருக்கான நுழைவு வரியை, நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் […]

அக்.,1ல் தியேட்டரில் வெளியாகும் ருத்ரதாண்டவம் 17 செப், 2021 – 18:35 IST எழுத்தின் அளவு: மோகன்ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் திரெளபதி. சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இடம்பெற்றதால் இப்படம் விமர்சனங்களை சந்தித்தது. என்றாலும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. அதையடுத்து மோகன்ஜி இயக்கியுள்ள படம் ருத்ரதாண்டவம். இப்படத்தில் திரெளபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்க, தர்ஷா குப்தா, கெளதம்மேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய […]

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விமல் சென்றபோது அவருடைய விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விமல், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகாரில் கடந்த 12ஆம் தேதி ஈசிஆர் சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் அப்போது ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுத்துக் […]

விஜய் டிவி சீரியலில் டான்ஸர் ஆனந்தி 17 செப், 2021 – 15:07 IST எழுத்தின் அளவு: பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், […]

சின்னத்திரையில் இசைஞானி நிகழ்ச்சி? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 17 செப், 2021 – 14:48 IST எழுத்தின் அளவு: சின்னத்திரை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் டிவி அறிமுகமாகி சேனல்கள் முளைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகள் தான் இசை நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றிருந்தன. ஆனால் தற்போதோ சின்னத்திரை இசை நிகழ்ச்சி என்றாலே அது […]

அபிநவ்யா – தீபக்குமார் ஜோடிக்கு விரைவில் திருமணம் 17 செப், 2021 – 14:55 IST எழுத்தின் அளவு: சின்னத்திரை நடிகர்களான அபிநவ்யா – தீபக்குமார் தங்களது காதல் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வருகிறார். அபிநவ்யா அதே […]

மீண்டும் கதையின் நாயகியாக சமந்தா 17 செப், 2021 – 19:01 IST எழுத்தின் அளவு: தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்த முடித்தபிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுக்கப்போவதாக கூறினார் சமந்தா. அதனால் தமிழில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். […]

இயக்குனர் ஆனார் போஸ்டர் நந்தகுமார் மகன் 17 செப், 2021 – 14:09 IST எழுத்தின் அளவு: சென்னையில் திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டும் வேலையை பெரிய அளவில் செய்து வந்தவர் நந்தகுமார். இதனால் இவரை போஸ்டர் நந்தகுமார் என்றே அழைப்பார்கள். இவர் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் அறிமுகமானவர். மெட்ராஸ் படத்தில் இவரை பா.ரஞ்சித் நடிகராக அறிமுகப்படுத்தினார். அன்று முதல் படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். […]

மீண்டும் மும்பையில் குடியேறிய ஸ்ரேயா 17 செப், 2021 – 13:54 IST எழுத்தின் அளவு: இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, 2003ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் தமிழுக்கு வந்தார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒருபெரிய ரவுண்டு வந்தவர் 2018ல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூவ் கோர்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஸ்பெயினில் குடியேறிய ஸ்ரேயா, அங்கிருந்தபடியே […]

Breaking News

Translate »