ஒசூர் அருகே செல்போன்கடையில் துளையிட்டு 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 15 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் தீபக் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி மர்ம நபர், கடையின் சுவற்றில் துளையிட்டு கடையினுள் இருந்த 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் […]

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமியைக் கடந்த 14.12.2013 அன்று, வீட்டு உரிமையாளர் மகன் பூபாலன் என்பவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்துச் சிறுமியின் தாய் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் […]

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை எனப் புகார் எழுந்துள்ளது. நிர்ணயித்த விலையை வீட்டா கூடுதல் விலைக்கு மது விற்பதாக வந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கநாதன் தலைமையிலான 3 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தினர். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. Source link

திருப்பதி: திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 3 வெவ்வேறு இடங்களில் செம்மரக் கடத்தல்காரர்களிடம் இருந்து 34 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மூன்று நாட்களாக பூட்டிய வீட்டினுள் சடலங்களுடன் 2 வயது குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டது. வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசவே குழந்தையை போலீஸார் மீட்டுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் இவரது இளைய மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு […]

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதலியை அபகரிப்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு 2 பேருமே சொந்தம் கொண்டாடியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். மனைவி இறந்ததால், அதே ஊரை சேர்ந்த கலைமணி ( 23) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த கலைமணி ஏற்கனவே 2 பேருடன் வாழ்ந்து வந்தவர் […]

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே டாஸ்மாக் கடையில் வேறு கடை விற்பனையாளரை வைத்து கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர், விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், அரூர் அடுத்த சிக்களூரில் ஆய்வு மேற்கொண்ட போது, மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், கூடுதலாக பணம் வசூல் செய்ததும், அங்கு போதிய விற்பனையாளர்கள் இருந்தும், […]

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 5 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அவனது அக்கா கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சூசை மேரி என்பவர், தமது இரண்டு குழந்தைகளை பெருங்களத்தூரில் உள்ள அக்கா மகளான மேரியிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். திடீரென 5 வயதான ஆபேல் மயங்கி விழுந்ததாக மேரி தகவல் அளிக்க, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் […]

சென்னை: சென்னை மயிலாப்பூரில் கடந்த 14-ம் தேதி உருளை கோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். Source link

திருச்சி: திருச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மருத்துவருக்கு குண்டாஸ் போடப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 13-ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் மருத்துவர் ரமேஷ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். […]

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தங்க நகைகளை பறித்துவிட்டு தப்பியோடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைகளை பறித்துவிட்டு தப்பியவர்களை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். Source link

சென்னையில் காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி ஏமாற்றி கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டைச் சேர்ந்த லட்சுமி பிரியா கடந்த இரு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழும் நிலையில் விவாகரத்து பெற உதவிடுமாறு தன்னுடன் கல்லூரியில் பயின்ற புழலைச் சேர்ந்த மதன்குமாரை நாடியுள்ளார். புழல் சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றி தனது தந்தை இறந்து […]

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் பதினொன்றரை சவரன் நகைகளை பறித்து விட்டு தப்பிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயலட்சுமி என்ற பெண்மணி மூன்று குழந்தைகளுடன் திருவொற்றியூர் பகுதியில் இருந்து மின்சார ரயில் மூலமாக திருமண நிகழ்ச்சிக்காக கிளம்பியுள்ளார். ரயிலானது திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையை கடந்ததும் திடீரென ரயிலுக்குள் ஏறிய இருவர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இதையடுத்து […]

துரைப்பாக்கம்: பள்ளி மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில், ஆபாச படத்தை  பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் அடுத்த பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  ஜூம் செயலிக்கான, ‘யூசர் நேம், பாஸ்வேர்டு’ அனுப்புவதற்கும், மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்கும், பள்ளி […]

தேனி,:  தேனி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். இதேபோல டிக்டாக்கில் பிரபலமானவர் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா. டிக்டாக்கை முடக்கிய பின்பு யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக மோதல் இருந்து வந்தது. கடந்தாண்டு சுகந்தி, தன்னையும், குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக திவ்யா மீது புகாரளித்தார். இதனடிப்படையில் பழனிச்செட்டிபட்டி […]

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய கரும்பூர் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு, தினமும் இரண்டு கால பூஜை செய்து, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கிராம மக்கள் சிலர், கோயில் வழியாக சென்றனர். அப்போது, பொன்னியம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்ததும், கிராம மக்கள் திரண்டனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி […]

சென்னை: மதுராந்தகத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (62). நேற்று முன்தினம் மாரிமுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனது மகன் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்றார். அங்கு பேர குழந்தைகளை பார்த்துவிட்டு, மாலை மதுராந்தகம் புறப்பட்டார். இதையொட்டி, கோயம்பேடு பஸ் நிலையம் செனற் அவர், தனது கைப்பையில் ரூ.4 ஆயிரம், செல்போன், மகன் வீட்டில் அளித்த 15 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை வைத்திருந்தார். அப்போது, அஙகு வந்த மர்மநபர் மாரிமுத்துவிடம்,  தன்னை போலீஸ் […]

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது  தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சூசைமேரி (30). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும்  வேலைக்கு செல்வதால், குழந்தைகளை சரிவர கவனித்து கொள்ள முடியாத நிலை  ஏற்பட்டது. இதனால், 2வது குழந்தை கீர்த்தி (8), 3வது குழந்தை ஆபேல்  (5) ஆகியோரை பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், எம்ஜிஆர் தெருவில் உள்ள சூசைமேரியின் அக்கா டார்த்தி […]

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (22). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுப்பிரமணியன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு, சஞ்சய் (3) என்ற மகன் உள்ளான். சுப்பிரமணியன், வடபழனியில் வேலை செய்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மது அருந்தி அழித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், கனிமொழியை விட அவரது கணவர் 13 வயது மூத்தவர் […]

திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி கத்திக்குத்தில் படுகாயம் அடைந்துள்ளார். குடிபோதையில் இருந்த ஆசாமி உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது. Source link

சென்னை: குடும்பம் நடத்த தன்னுடன் வராததால் ஆத்திரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (22). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுப்பிரமணியன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சஞ்சய் (3) […]

கோவை: கோவையில் தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். Source link

போக்சோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (59). முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2016ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுமி இருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு […]

ஈரோடு: கோபியில் அரசு ஒப்பந்ததாரனின் பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருடுபோனது. சாமிநாதன் ரூ.1 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார்; பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்த போது மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

விருதுநகர்: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடராஜ் (57)க்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ல் பந்தல்குடியில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. Source link

சென்னை: சென்னை பாலவாக்கம் ஆதிதிராவிடர் பள்ளி 7ம் வகுப்பு மாணவர்கள் – ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச படம் பகிரப்பட்டிருக்கிறது. 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடந்த நிலையில் அந்த குரூப்பில் ஒரு மாணவன் ஆபாச வீடியோ பதிவிட்டிருக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் 7ம் வகுப்பு மாணவரின் உறவினர் பசுபதி கைது செய்யப்பட்டார். Source link

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முன்னாள் ம.ஜ.க நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா நகரைச் சேர்ந்த காலு என்ற தஸ்தகீரை(19) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி முன்னாள் ம.ஜ.க நிர்வாகி வசீம் அக்ரம் வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்டார். Source link

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சேகர்(57). அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி கணித ஆசிரியரான இவர், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்தார்.  கடந்த 2004ம் ஆண்டு முதல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது மாணவிகள், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சேகரிடம் நடத்திய விசாரணையில், அவர் அவ்வப்போது மன்னிப்பு […]

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரும்புலி கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் ஸ்ரீதேவி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். கருணாகரன் என்பவரின் இடத்தை அளந்து கொடுப்பதற்காக லஞ்சம் பெற்ற போது ஸ்ரீதேவியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். Source link

தேனி: டிக் டாக் பெண் பிரபலங்கள் இடையே 3 ஆண்டுகளாக நீடித்த மோதலில் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். மேலும் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இதேபோல டிக்டாக்கில் பிரபலமானவர் தஞ்சாவூரை சேர்ந்த திவ்யா.டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர், யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து […]

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (36). மதபோதகர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் சாமுவேலை கண்டித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சாமுவேல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

பூந்தமல்லி: திருவேற்காட்டில் இன்று காலை தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபரின் சடலம் கிடந்தது. கஞ்சா தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவேற்காடு கோலடி காந்தி சாலை பகுதியில், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு இன்று காலை தகவல் […]

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.4.50 லட்சம் பணம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் திருப்பதி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் வசதிக்காக ஆக்சிஸ் […]

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி.ஆர்.டி. கல்லூரியில் ஏ.டி.எம்.-ஐ வெல்டிங் மூலம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். இயந்தரமான அதில், கடந்த 15ம் தேதிதான் ரூ.8.50 லட்சம் நிரப்பட்டிருந்திருக்கிறது. கல்லூரிக்குள் இருந்த அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, அரக்கோணம் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர். மேலும் தற்போது எவ்வளவு பணம் கொள்ளையப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM Source […]

சென்னை: மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். மந்தவெளியை சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி (39). கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரின் கூட்டாளியான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். கடந்த 14ம் தேதி இரவு மயிலாப்பூர் அப்பு […]

திருவள்ளூர்: வண்டலூர் பைபாஸ் சாலையில் சித்துக்காடு கிராமம் அருகே ரசாயன வேதிப்பொருள் ஏற்றிவந்த ஒரு லாரி, நேற்று அதிகாலையில் சாலையோரத்தில் நின்றது. அந்த நேரத்தில், சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி ஜான் சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, லாரி உரிமையாளருக்கு தெரியாமல், வேதிப் பொருளுடன் டீசலை கலந்து போலி டீசல் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்காடு ராணிப்பேட்டையை […]

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மளிகை கடையில், ரூ.40 ஆயிரம் திருடிய, ரெகுலர் கஸ்டமரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்து மேல்நல்லாத்தூரில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் சுப்புகண்ணன். திருச்சி செல்வதற்காக தனது கடையை மணவாள நகரை சேர்ந்த தனது மைத்துனர் பிரவீன்குமார் (20) என்பவரிடம் விட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து பிரவின்குமார் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக பிரவீன்குமார், கடையில் விற்பனை செய்து […]

புழல்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், சிறுவனை கொலை செய்து கோயில் குளத்தில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் துர்கா (35). இவரது கணவர் காமராஜ் என்ற செல்வம் (40). துர்கா தனது கணவருடன் சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கத்தில் வசிக்கிறார். இவர்களது மகன் தனசேகர் (எ) சூர்யா (14). தாத்தா வீட்டில் தங்கி, கவரைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் […]

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், சாவடி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (29). பாடி, ராஜா தெருவில் பேட்மிட்டன் கோர்ட் நடத்தி வருகிறார். நேற்று மதியம் ரஞ்சித், கொரட்டூர் 2வது மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் அந்த பணத்தை தனது மொபட் சீட் பெட்டியில் வைத்து விட்டு, அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு […]

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில், ‘இதயம்’ காப்பக உதவியாளர் மாதர்ஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இக்காப்பக இயக்குனர், கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி அக்குழந்தைகளுக்கான போலி இறப்பு சான்றிதழை உருவாக்கிக்கொண்டு, அக்குழந்தைகளை முறைகேடாக வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்தார். […]

பொறுப்பிலிருந்த 5 ஆண்டுகளில், வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு சொத்துகளை சேர்த்திருப்பதாக கூறி, அவர் வீட்டிலிருந்து 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள் உள்ளிட்ட பல விலை மதிப்புமிக்க பொருட்கள் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வரிசையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகியிருக்கிறார், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. […]

கோவையில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.92 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூபாய் 1.16 கோடி மதிப்பிலான வணிக பொருட்களை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை […]

கொரோனா பொதுமுடக்க காலமான 2020-ம் ஆண்டில், கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த குற்றங்களை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அது 28% அதிகரித்துள்ளது நமக்கு தெரியவருகிறது. அதாவது 2019ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில், 386 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ல் […]

ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும், தெலங்கானா […]

திருச்சி: திருச்சி ராம்ஜி நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

கோவை: கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் சிகரெட், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார். Source link

கும்பகோணம்: கும்பகோணம் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கணித ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான கணித ஆசிரியரிடம் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். Source link

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்ற தாய், காதலனுடன் கைது செய்யப்பட்டார். சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியை சேர்ந்த துர்கா என்பவரே கொடூர செயலில் ஈடுபட்டவர். இவருக்கும் நெடுவரம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான கோபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தவறான உறவாக மாறியது. இது 9ம் வகுப்பு படித்த துர்காவின் மூத்த மகன் சூர்யாவுக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்த துர்கா, காதலனுடன் […]

தெலங்கானா: சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 6 வயது சிறுமி வழக்கில் தேடப்பட்ட பள்ளகொண்டா ராஜு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். Source link

பெரம்பலூர்: பெரம்பலூர் எம்.எம்.நகரில் பெண்காவலர் பூங்கொடி வீட்டில் ரூ.4.70 லட்சம், 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் வீட்டிற்கு அருகில் உள்ள மேலும் 2 வீடுகளிலும் ரூ.12 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். Source link

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் வசீம் அக்ரமை, ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு காரில் தப்பியது. இந்த வழக்கில் பிரசாந்த், டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்திலும், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கஞ்சா வியாபாரியான இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும் […]

மதுரை: சுமார் ரூ.50 லட்சம் வரி ஏய்ப்பு செய்து, ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல் பொருட்களை கடத்தி சென்ற கன்டெய்னர் லாரியை வணிக வரித்துறை அலுவலர்கள் விரட்டிப்பிடித்தனர். மதுரை மண்டல இணை வணிக வரித்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மதுரை வணிகவரித்துறை அமலாக்கத்துறை இணை ஆணையர் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் வண்டியூர் செக்போஸ்ட் அருகே நேற்று முன்தினம் இரவு லாரிகளை சோதனையிட்டனர். திருநெல்வேலிக்கு சென்ற கன்டெய்னர் லாரியை தடுத்து […]

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், செய்யூரில் 2 பேர் தலை மற்றும் உடல் துண்டித்து கொடூரக் கொலை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே தர்காஸ் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் இரவு சிதைந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. அவ்வழியாக சென்ற மக்கள், இதை பார்த்து […]

புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், பைக் பெட்டியை சோதனை செய்தனர். அதில், போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, பைக் மற்றும் 400 போதை மாத்திரைகளை […]

சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில், கேரளாவை சேர்ந்த 28 வயது பெண்ணை சந்தேகத்தின்பேரில், பெண் சுங்கத்துறையினர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 1.34 கிலோ 2 தங்க உருண்டையை மறைத்து வைத்திருந்தார். இதன்  சர்வதேச மதிப்பு ₹65 லட்சம். அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். Source link

சென்னை:  கே.கே.நகர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ரவுடி. கே.ேக.நகர் பகுதியில் பிரபல ரவுடியான இவரது சகோதரன் மணிகண்டன் (எ) புறா மணி 2018ல் வானகரம் மீன் மார்க்கெட் அருகே கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 10 பேரை போலீசார் அப்போது கைது செய்தனர். சகோதரன் ெகாலைக்கு பழிவாங்க புறா மணியின் சகோதரன் சுமன்ராஜ் நண்பர் தக்காளி பிரபாவுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சுமன்ராஜ் தனது நண்பர் […]

10 பைக் பறிமுதல்: கோயம்பேடு பகுதியில் நெற்குன்றம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையின்போது, பைக்கில் வந்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில், கோயம்பேடு யோகேஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், 50க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி விற்று ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சிறுமிகள் மீட்பு: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 8 மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் நேற்று […]

சென்னை: மேட்ரிமோனியல் மூலம் 2வது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களை குறிவைத்து, தமிழகம் முழுவதும் 32 பெண்களிடம் ரூ1.50 கோடி பணம் மோசடி செய்ததாக கைதான 2 நைஜீரிய வாலிபர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள பெண் உட்பட 5 பேரை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது ெபண் மறுமணம் செய்ய முடிவு […]

அரக்கோணம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை, காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.30 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது, ரயில் இன்ஜின் முன்பகுதியில் ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருப்பதை கண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று […]

சென்னை:  சென்னை கே.கே.நகர் 10வது ஷெக்டரில் உள்ள 60, 61, 63வது தெருவில் கடந்த 13ம் தேதி நள்ளிரவு 3 ரவுடிகள் சாலையோரம்  நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டினர். இந்த சம்பவத்தில் 3 கார்கள், 6 ஆட்டோ, 10 பைக்குகள் என 19 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கே.கே.நகர்  போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள […]

திருத்தணி:  நகை திட்டங்களை கூறி, தனியார் நிதி நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளது. அந்த பணத்தை கொடுப்பதாக கூறி வரவழைத்து, அவர்களிடம்  பணம் பட்டுவாடா செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் சாலை திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கியது. இங்கு பிளாட்டினம் மற்றும் 2 தங்க நகை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைதொடர்ந்து திருத்தணி, ஆர்கே […]

கும்மிடிப்பூண்டி: குடிபோதையில் ஏற்பட்ட மோதலில், கல்லால் அடித்து கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேரை, போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், சுண்ணாம்புகுளம் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில், 2 பேர் மது அருந்தினர். அந்த நேரத்தில் போதை தலைக்கேறியதும், அவர்களுக்கு […]

சிவகாசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி பகுதியில் கடந்த 13ம் தேதி இரவு, சிவகாசி பாம்பாட்டி சித்தர்கோயில் சாமியார் வாசுதேவன் பூஜையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சிவகாசியை சேர்ந்த கங்காதரன், ஒரு பெண், 2 சிறுமிகள், ஒரு கைக்குழந்தை இருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையை நரபலி கொடுக்க முயல்வதாக நினைத்து ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணைக்கு பிறகு  விடுவித்துள்ளனர். எனினும் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்து, […]

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத அளவிற்கு இளைஞரின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். Source link

சென்னை: மேட்ரிமோனியால் மோசடியில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் 32 பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, மேட்ரிமோனியால் மோசடி வழக்கில் கைதான 2 நைஜீயர்களிடம் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 7 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பெண்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி பெற்றுள்ளனர். Source link

புதுச்சேரியில் சட்டவிரோதமாகத் தங்கி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2.600 கிலோ கஞ்சா, பேக்கிங் மெஷின், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா கும்பல் இச்செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. […]

கடையம்: கடனாநதி அணை பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக சாமியார் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கடனாநதி அணை. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு சொகுசு கார் சென்றது. இதனை பார்த்த அப்பகுதியில் வயலுக்கு காவல் இருந்த சிலர், பின் தொடர்ந்து சென்றனர். அப்போது காவி உடையணிந்த முதியவர், 2 சிறுமிகள், கைக்குழந்தையுடன் ஒரு இளம்பெண் […]

கடப்பாக்கத்தில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடந்த மீனவர் கொலைக்கு பழிக்குப்பழியாக தொடரும் கொலைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை காசிமேடு பகுதியைச் சேந்தவர் ரமேஷ் (44). இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு வழக்கு தொடர்பாக புதுச்சேரி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ், கடப்பாக்கம் மீனவர் குப்பத்தில் […]

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான வெற்றிவேல் என்பவரை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அவரது தலையை மட்டும் சோமங்கலம் அருகே வீசிவிட்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சோமங்கலம் காவல்துறையில் […]

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பட்டாக் கத்தியை காட்டி ஊறுகாய் நிறுவனத்தினரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நிறுவன மேலாளர் ராஜா, காசாளர் சிபிசக்ரவர்த்தி, ஓட்டுநர் கிருஷ்ணனை மிரட்டி 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். Source link

திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த இளைஞரை பூவிருந்தவல்லி மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தில் சூர்யா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறிய சூர்யா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக […]

மதுரை: மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நெல்லைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற சோலார் பேனல்கள் சிக்கியுள்ளது. Source link

100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கோவையில் மருத்துவமனை உரிமையாளரிடம் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர் மாதேஸ்வரனுக்கு 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு கமிஷன் தொகையாக மாதேஸ்வரனிடம் இருந்து 2 கோடியே 85 லட்சம் ரூபாயை […]

சென்னை: சென்னையில் கஞ்சா போதையில் 20 வாகனங்களை அடித்து நொறுக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கே.கே. நகர், விருக்கம்பாக்கம், வளசரவாக்க்கம் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். Source link

இலுப்பூர்: கோயம்புத்தூரை சேர்ந்த பெண், லோன் பெறுவதற்கு காணாமல் போன பத்திரத்தின் நகல் பெறுவதற்கு இலுப்பூரில் பத்திரம் காணாமல் போனதாக போலிசான்றிதழ் பெற்றது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமினில் வந்தனர்.இந்நிலையில் இலுப்பூர் போலீசார் நேற்று இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இலுப்பூர் காவல் […]

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், 64வது வட்டத்தில் கோஜம் (38) என்பவர் வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர், நேற்று காலை கொளத்தூர் தென்பழனி நகரில் உள்ள மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு சென்று, கடந்த 10 வருடங்களாக சொத்து வரி செலுத்தாமல்  ரூ.8000 பாக்கி வைத்துள்ளீர்கள். அதை உடனே செலுத்த வேண்டும், என கூறியுள்ளார். இதற்கு, வீட்டில் இருந்த மாணிக்கத்தின் மனைவி சீதா, ‘எங்களிடம் பணம் […]

சென்னை: கே.கே.நகர், 10வது செக்டரில் உள்ள 60, 61, 63வது தெருவில் அப்பகுதி மக்கள் அவரவர் வீட்டின் முன்பு கார் மற்றும் பைக்களை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், அங்குள்ள வாகனங்களை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்தபோது, கத்தி முனையில் அவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.இதில், 3 கார்கள், 6 ஆட்டோ, 10 பைக்குகள் அடித்து உடைக்கப்பட்டன. […]

திருவொற்றியூர்: அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் சின்னையா (19). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, படித்து வருகிறார்.  நேற்று முன்தினம்  இரவு மாதவரம் ரவுண்டானா அருகில் இருந்து 200 அடி சாலையில் இவர் சென்றபோது, ஆட்டோவில் ஏறிய ஒருவர், நான் சொல்லும் இடத்தில் ஆட்டோவை […]

புழல்: சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(54). இவரது மகள் வழி பேரன் தனசேகர் (எ) சூர்யா(14), கவரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், கடந்த 11ம் தேதி நத்தம் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோயில் குளத்தில் சிறுவன் சடலம் மிதப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு […]

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கூலிப்படையால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்றிரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி மற்றும் டில்லிகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்ததால் வசீம் அக்ரம் […]

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(61). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் நேற்று சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது […]

சுசீந்திரம்:  நாகர்கோவிலில் வழக்கறிஞராக உள்ள வினோத் (33) மற்றும் அவரது சக வழக்கறிஞர்களான பாலாஜி ராஜாராம் (34), கோகுலன் ஆகியோர் கடந்த 12ம் தேதி இரவு கோழிக்கோட்டுப்பொற்றை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது செந்தில்நாதன் என்பவரின் தலைமையில் வந்த கும்பல், இவர்களிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் பாலாஜி ராஜாராம், கோகுலன் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து […]

ஆத்தூர் அருகே 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்த நகைக்கடை தொழிலாளியை கைது செய்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் அருள்பிரகாஷ் (30). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி […]

வாணியம்பாடி மஜக நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சரணடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சரக […]

உதகையில் மனைவியைக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் குற்றவாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எடப்பள்ளி அணியாடா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பென்னி (58). இவரது மனைவி அந்தோணியம்மாள் (53). கடந்த சில வருடங்களாக பென்னி, அந்தோணியம்மாள் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் நடந்த தகராறில் அந்தோணியம்மாள் கோபித்துக்கொண்டு தனது மூத்த மகள் இருக்கும் […]

மதுரையில் தெருநாய்கள் உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்காக நாய்களின் உடல்களை கால்நடைத்துறை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். மதுரையில் விலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மீது சுடு தண்ணீர் அல்லது ஆசிட் ஊற்றுவது, ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்வது போன்ற கொடூர […]

மதுரையில் கொரோனா கால நெருக்கடிகள் காரணமாக கடன் செலுத்த முடியாத பெண்ணை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி வில்லம்மாள், இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த, சத்யா என்ற பெண்ணிடம் கடந்த ஜனவரி மாதம் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதற்காக மாதம் தோறும் 8 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி […]

திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து தமிழ்நாட்டில் புழக்கத்தில் விட்டு வந்த சென்னையை சேர்ந்த கள்ளநோட்டு கும்பல் தலைவியை கொச்சி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதாக தீவிரவாத தடுப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி கடந்த ஜூலை 27ம் தேதி தீவிரவாத […]

காட்டுமன்னார்கோவில்,: திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் தாலுகா வடக்கு தேனீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து […]

தென்காசி: சங்கரன்கோவில் அருகே நல்லூரில் ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட குட்கா பறிமுதல் செய்யப்ப்பட்டுள்ளது. குட்காவை பதுக்கி வைத்திருந்த சுப்புராஜ்(38), பெருமாள் (40) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீட் தேர்வில் மோசடி செய்த மாணவியையும் அவருக்கு உதவியவர்கள் என மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ப்பூரில் தேர்வு எழுதிய மாணவி தினேஷ்குமாரி என்பவருக்கு உடந்தையாக தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம்சிங், தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் வினாத்தாளை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ்அப் வழியாக ஜெய்ப்பூரில் சித்ரகூத் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் இருந்த இருவருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் […]

விவசாய நிலத்திற்கு செல்லும் 1 கிலோ மீட்டர் மின்சார கம்பிகள் திருடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மின்சார பின்னடைவால், 10-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த விழுதுபட்டு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அதிகாலையில் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றபோது, மின் கம்பங்களில் உள்ள […]

சிவகாசி: சிவகாசி அருகே 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு  சிறுவர்களை  போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன்(30). பட்டாசு ஆலை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன்(8), தீனதயாளன்(4) ஆகிய இரண்டு மகன்கள். வீட்டின் அருகே விளையாடிய தீனதயாளன் நேற்று மாலை முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதைத் […]

கடலூர்: காட்டு கூடலூர் பகுதியில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செண்பகவல்லி கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிகிருஷ்னன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற போது லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். Source link

புதுச்சேரி: ரூ.13.65 லட்சம் மோசடி வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதிய சேர்ந்த ஜெயந்தியிடம் முகநூல் மூலம் அறிமுகமாகியா மர்மநபர் ஜெயந்திக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறி 13.65 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்துள்ளார்.  Source link

திண்டுக்கல்: கொடைக்கானலில் புதிய வகை போதை மருந்தின் புழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா மையங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதனை பயன்படுத்தி கொடைக்கானலில் போதை விற்பனை கும்பல் புதிய வகை போதை மருந்தை புழக்கத்தில் விட்டுள்ளது. எல்எஸ்டி என்ற இந்த புதிய வகை போதை மருந்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து அதிக அளவு விற்கப்படுவதாக […]

கோவை: கோவை எட்டிமடையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவி பாலக்காடு அருகேயுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கொல்லக்கோட்டை சேர்ந்த கிருஸ்ணகுமாரி என்பவர் கோவை எட்டிமடை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 5ஆம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பில் படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த கிருஸ்ணகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு […]

சென்னை அடுத்த புழல் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஒன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி கலசத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.   லட்சுமி அம்மன் கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்ட பூசாரி, உள்ளே சென்று பார்த்தப்போது வெள்ளி கலசம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.   இதையும் படியுங்கள்: சென்னை: தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட […]

சென்னையில், பில்லி சூனியம் எடுப்பதாகக்கூறி, இளம் பெண்ணின் தங்கத் தாலியை நூதனமாகத் திருடிச்சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த பெண் நகையை பறிகொடுத்தது எப்படி? நடந்தது என்ன?   கொலை, கொள்ளை, போன்ற வன்முறைகளைப் போல், நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பெயரில் மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. “உங்களுக்கு, உறவினர்களே பில்லி சூனியம் வைத்து விட்டார்கள்” என்று பீதியை கிளப்பி, அவற்றை எடுத்து விடுகிறோம் என்று நம்பிக்கையை […]

சென்னை: சென்னை கே.கே நகரில் போதை ஆசாமிகள் 63வது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்ப்பட்ட  கார், ஆட்டோ, இருசக்கர வாகனத்தை அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

Breaking News

Translate »