International oi-Vigneshkumar Published: Saturday, September 18, 2021, 19:03 [IST] ஒட்டாவா: கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. […]

India oi-Mathivanan Maran Published: Saturday, September 18, 2021, 19:25 [IST] கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) லோக்சபா எம்.பி. பாபுல் சுப்ரியோ இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. அப்போது காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. காலம் மாற காட்சிகளும் மாறின. இப்போது திரிணாமுல் காங்கிரஸின் […]

கோல்கட்டா: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுல் சுப்ரியோ. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் தனது முடிவை […]

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலாலிடம் வழங்கினார். தொடர்ந்து, கட்சியில் சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமானபடுத்துவது போல் உள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார். பஞ்சாபில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசில் உட்கட்சி மோதல் வலுத்தது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் […]

India oi-Hemavandhana Published: Saturday, September 18, 2021, 16:58 [IST] ஜெய்ப்பூர்: 60 வயது பெண்ணை கொலை செய்து, அந்தசடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார் 19 வயது சைக்கோ இளைஞர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. நாடு முழுவதும் குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.. இந்த குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகமும் (என்சிஆர்பி) வருடாவருடம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு […]

மூன்றாவது முறையாக தான் அவமானப்படுத்தப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் வேதனையுடன் தெரிவித்தார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் அமரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் அளித்தார். நீண்ட காலமாக பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்து வந்தது. இதனால், நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் கூட பஞ்சாப் காங்கிரஸில் பூசல் […]

India oi-Mathivanan Maran Updated: Saturday, September 18, 2021, 17:13 [IST] சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக ஆகியவை தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் […]

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். முன்னதாக, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நானும், எனது தந்தையும் ராஜ்பவன் செல்கிறோம். அப்பா பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இனி எங்கள் குடும்பத்தின் தலைவராக எங்களை வழிநடத்துவார்” என்று பதிவிட்டுள்ளார். இன்று முற்பகலில் அமரீந்தர் சிங், சோனியா […]

பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை சரமாரியாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. பாலிவுட் நடிகரான சோனு சூட் அருந்ததி, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் அண்மைக்காலமாக நடிப்பைத் தாண்டி சமூகநலச் சேவைகளுக்காகவும் அறியப்பட்டார். இதனாலேயே, அண்மையில் இவர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றுள்ள சோனு சூடை […]

India oi-Mathivanan Maran Published: Saturday, September 18, 2021, 16:04 [IST] சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்ய உள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக ஆகியவை தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ளும் […]

பஞ்சாப் முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியிடம் அவர் பேசுகையில், இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல்வர் அமரீந்தர் தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் […]

ஷிவமொகா : ”எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும்,” என மாநில பா.ஜ., துணைத்தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார். ஷிவமொகாவில், அவர் நேற்று கூறியதாவது:நான் எதையும் எதிர்ப்பார்த்து பணியாற்றவில்லை. எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.எனக்கு ஆதரவாக, எடியூரப்பா எந்த முயற்சியும் செய்யவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில், நான் போட்டியிடுவது தொடர்பாக […]

கோல்கட்டா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்களையும் இந்த பத்திரிகை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று (செப்., 17) வெளியான கட்டுரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது: பிரதமர் […]

மைசூரு : ”கோவில்களை இடிப்பது சரியல்ல. எந்த காரணத்துக்காகவும், இது போன்ற முடிவை எடுக்கக்கூடாது,” என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். மைசூரின் சுத்துார் மடத்துக்கு, நேற்று காலை வந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மடாதிபதிகளை சந்தித்தார். பின் அவர் கூறியதாவது:கோவில்களை இடிப்பதற்கு முன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்; பொது மக்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். திடீரென கோவில்களை இடித்து தள்ளியது சரியல்ல. எந்த காரணத்துக்காகவும் இது போன்ற முடிவை […]

‘நீட்’ வினாத்தாளை கடத்தி, 35 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த அவலம் ஜெய்ப்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் வாட்டுகின்றன. இந்நிலையில், நீட்டை நிறுத்த மாட்டோம் என மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம் தானா?– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ‘நீங்கள் சொன்ன மூன்று விஷயங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லையே…’ என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில […]

புதுடில்லி: மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது. இந்நிலையில், ம.பி.,யில் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்திற்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. அதில், ம.பி.,யில் இருந்து முருகன் போட்டியிடுவார் […]

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு […]

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவராக எல். முருகன், தேர்தலின் போது சிறப்பாக செயல்பட்டு, பாஜகவிற்கு நான்கு எம் எல் ஏக்கள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவக்கம் நடைபெற்ற போது, அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும், திரு.எல்.முருகன் (L.Murugan), நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாத நிலையில், அவர் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்திய இணை […]

India oi-Rayar A Published: Saturday, September 18, 2021, 12:17 [IST] இந்தூர்: மத்திய அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் எல்.முருகன் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழிசை சவுந்தராஜனுக்கு […]

International oi-Hemavandhana Updated: Saturday, September 18, 2021, 11:09 [IST] காபூல்: ஆப்கனில் பொருளாதாரம் மோசமாகிவிட்டதால், வீட்டு பொருட்களை தெருக்களில் வந்து விற்று சாப்பிடும் நிலைமைக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகி உள்ளனர்.. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டதால், மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தலிபான்கள் ஆட்சியை தற்போது நடத்த துவங்கிவிட்டாலும், அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை […]

புதிய உருமாற்ற கரோனா வைரஸ் ஏதும் உருவாகாமல் இருந்தால், 2-வது அலையைப் போல் நாட்டில் மோசமான பாதிப்புகள் 3-வது அலையில் இருக்காது என்று மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்தார். கரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் தற்போது கரோனா […]

Published : 18 Sep 2021 03:11 am Updated : 18 Sep 2021 06:14 am   Published : 18 Sep 2021 03:11 AM Last Updated : 18 Sep 2021 06:14 AM திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா அக்டோபர் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. […]

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் சையத் ஈசாக் (63). கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் நூலகம் நடத்தி வந்தார். அதில் கன்னடம், ஆங்கிலம், உருது மொழிகளை சேர்ந்த‌ இலக்கிய நூல்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த நூல்கள் உட்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை இருந்தன. சில கன்னட அமைப்பினர், நூலகத்தில் கன்னட நூல்களை விட […]

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் அஸ்திவாரப் பணிகள் முடிவடைந்துள்ளதாக அதன் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள்2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து மக்கள் வழிபாட்டுக்கு திறந்து விடப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்ததால் அங்கு ராமர் கோயிலை கட்டுவது சாத்தியமாகவில்லை. நீண்டகாலமாக நடைபெற்று […]

புதுடெல்லி கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகால கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோயிலின் நிர்வாகக் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் யூ.யூ.லலித், ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி […]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோரின் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சுதாகரன் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கிறார். இது தொடர்பாக சுதாகரனுக்கு நெருக்கமானோர் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஜெயலலிதா, சசிகலா, இளவரசியை காட்டிலும் அதிக நாட்கள் சிறையில் இருந்தது சுதாகரன்தான். 1996-ல் இவ்வழக்கு போடப்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். […]

அசாம் மாநிலத்தில் அரைக்கால் சட்டை அணிந்த மாணவி நுழைவுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. அந்த மாணவி ஜன்னல் திரைச்சீலையை அணிந்து நுழைவுத் தேர்வை எழுதினார். அசாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டம், சாரியாலி பகுதியை சேர்ந்த மாணவி ஜூபிலி தமுலி (19). கடந்த 15-ம் தேதி அவர் ஜோர்காட் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுத 70 கி.மீ. தொலைவில் உள்ள தேஸ்பூர் நகருக்கு சென்றார். அங்குள்ள கல்லூரியில் […]

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இதை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு […]

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று உலகளவில் ஒரேநாளில் 2.50 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் அடைந்துள்ளார். 2.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, ஆனால், இறுதியான தகவலை இன்று காலை மத்திய அரசு வெளியிடும் என்பதால் 2.50க்கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். நள்ளிரவு 12 மணிக்குக்கு கோவின் தளத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த […]

Published : 18 Sep 2021 03:11 am Updated : 18 Sep 2021 05:34 am   Published : 18 Sep 2021 03:11 AM Last Updated : 18 Sep 2021 05:34 AM மும்பை மகாராஷ்டிராவில் மும்பை – நாக்பூர் விரைவு சாலையில் நாட்டின் அகலமான சுரங்கத்தை 2 ஆண்டுகளில் அமைத்து பொறியாளர்கள் சாதனை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் நாசிக் நெடுஞ்சாலையில் கசரா […]

சார் பதிவாளர் அலுவலகத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட தம்பதி ரஹ்மான், சஜிதாவை நென்மாரா எம்எல்ஏ பாபு வாழ்த்தினார். திருவனந்தபுரம் கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூரை சேர்ந்த வர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மாயமானார். குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதே பகுதியில் உள்ள காதலன் ரஹ்மான் இல்லத்தில் சஜிதா தலைமறைவாக வாழ்ந்து […]

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் பசிம் பர்தமான் மாவட்டத்தில் பழங் குடியினர் வசிக்கும் ஜோபா அட்பாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் 34 வயதான தீப் நாராயண் நாயக். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாண வர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்க கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க முன்வந்தார். இதற்காக, கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே சிறிய அளவில் கருப்பு பெயின்ட்டால் […]

நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை பொதுத் துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் நிறுவியுள்ளது. இது 25 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் செயல்பாடு 2 நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவமான பாரத மிகு மின் நிறுவனம் (பிஹெச்இஎல்) இதை நிறுவியுள்ளது. ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரி அணைக்கட்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த […]

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு ஏற்ற தருணம் இதுவல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் விலை உயர்ந்த சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நேற்று நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த […]

ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் கடந்த 2 நாட்களில் ரூ.1,100கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர்பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பலர்மின்சார வாகனங்களுக்கு மாறிவருகின்றனர். குறிப்பாக மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புகிடைத்து வருகிறது. ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோஎன்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஸ்கூட்டர்களின் விற்பனை, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்-1 மாடல் விலை ரூ.99 ஆயிரம், […]

புதுடில்லி;”என் பிறந்த நாளுக்கு குவிந்த ஏராளமான வாழ்த்து செய்திகள் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின. நாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவை அளித்துள்ளன,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி முதல் தமிழக முதல்வர் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளம் வாயிலாக பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.அதற்கு […]

காலம் மாற மாற பல நல்ல விஷயங்கள் ஆபத்தின் அடிப்படையாக மாறி விடுகின்றன. மனித வாழ்வின் நல்லதற்காக உருவாக்கப்பட்ட பல, தீமைக்கு வழிவகுக்கின்றன.  அப்படிப்பட்ட விஷயங்களில் சாணியும் ஒன்றாகும். சாணி என்பது விஷ கிருமிகளை போக்கும் ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அதுவே விஷமாக மாறியுள்ளது. வீட்டிற்கு முன் சாணி பூசி சுகாதாரம் பேணிய காலம் மாறி, தற்போது இதில் வணிகமயமாக்கல்தான் பெரிதாக உள்ளது. சாணி பவுடர் […]

புதுடில்லி ;”மத்திய ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்கு சவாலாக விளங்கும் பழமைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை சமாளிக்க, ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்,” என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேயில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:மத்திய ஆசிய பிராந்தி யத்தின் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை […]

பரூச்;மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனக்கு ‘யுடியூப்’ வாயிலாக மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாக தெரிவித்துள்ளார். குஜராத்தின் பரூச் நகரில் நடக்கும் டில்லி – மும்பை தேசிய விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பார்வையிட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:விரைவில், சாலை கட்டு மான ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களுக்கு தரக் குறியீடு வழங்கும் திட்டம் […]

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அரசியல் சாராத, மக்களிடையே செல்வாக்கு மிக்க ஒருவரை முதல்வர் வேட்பாளராக களம் இறக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில், பஞ்சாப் தேர்தலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பஞ்சாப் மாநில தலைவரும், எம்.பி.,யுமான […]

புதுடில்லி:வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்திய அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் கட்சி கடந்த ஆண்டு வெளியேறியது. லோக்சபாவில் சட்டத் திருத்த மசோதா நிறைவேறிய செப்., 17ம் தேதியை கறுப்பு […]

பறாமுல்லா:“ஜம்மு – காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் தங்குவதற்காக, 40 கோடி ரூபாயில் முகாம் கட்டமைக்கப்பட உள்ளது,” என, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரின் பறாமுல்லா மாவட்டத்தில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் தங்குவதற்காக கட்டமைக்கப்பட உள்ள முகாமிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் பங்கேற்றார். அவர் கூறியதாவது: காஷ்மீருக்கு […]

கோல்கட்டா-“அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் இருக்க வாய்ப்பில்லை,” என, திரிணமுல் காங்., – எம்.பி., சுதீப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார். அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் இணைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் […]

மூணாறு:கேரளா, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே 301 காலனியில் காட்டு யானைகளுக்கு அஞ்சி பாறை மீது குடில் அமைத்து வசிக்கும் விமலாவுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கேரள ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் கோவிந்தன் மாஸ்டர் உத்தரவிட்டார். அங்கு மலைவாழ் மக்களின் மறு வாழ்வுக்கு வீட்டுமனையுடன் விவசாயத்திற்கு என ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை 500க்கும் மேற்பட்டோருக்கு 2001ல் நிலம் வழங்கப்பட்டது. அப்பகுதி காட்டு யானைகளின் வசிப்பிடம் என்பதால் […]

லக்னோ:பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக, மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான 45வது கவுன்சில் கூட்டம் 20 மாதங்களுக்கு பின் முதல்முறையாக நேரடியாக கூடியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019க்கு பின் நடந்த கூட்டங்கள் அனைத்துமே ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாகவே நடந்தன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த நேரடி கவுன்சில் […]

புதுடில்லி:”என் பிறந்த நாளுக்கு குவிந்த ஏராளமான வாழ்த்து செய்திகள் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின. நாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவை அளித்துள்ளன,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி, ஜனாதிபதி முதல் தமிழக முதல்வர் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளம் வாயிலாக பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.அதற்கு […]

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அரசியல் சாராத, மக்களிடையே செல்வாக்கு மிக்க ஒருவரை முதல்வர் வேட்பாளராக களம் இறக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில், பஞ்சாப் தேர்தலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பஞ்சாப் மாநில தலைவரும், எம்.பி.,யுமான பகவத் […]

சமூக நீதி காத்த தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்த வருடம் முதல் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்க முதல்வர் முக. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.   இன்று பெரியாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியாருக்கு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “பெரியாரின் பிறந்த […]

Road Accidents News: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கார் மீது போலீஸ் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற பெண் பலியாகினர். மேலும் 8 போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. அதுவும் அதிக வேகம் செல்வது என்பது கூடவே கூடாது. அது […]

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,669 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,288 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது […]

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,669 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 17 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,288 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது […]

ஐ.ஐ.டி. வளாகம், கைவிடப்பட்ட  நாய்களை விடும் பகுதியாக மாறாமல் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி  கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 6 மாதங்களில் […]

புதுடில்லி : பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், இன்று (செப்.,17) ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த […]

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஐ.டி., அமைச்சக செயல்பாடுகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் எம்.பி., சசிதரூரை கழுதை என்று அம்மாநில காங்., தலைவரும், எம்.பி.,யுமான ரேவந்த் ரெட்டி வசைபாடினார். அதற்கு எதிர்ப்பு எழவே சசி தரூரை அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டதாக சசி தரூரும் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர், பார்லிமென்ட் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராகவும் உள்ளார். சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தவர் காங்கிரஸின் […]

காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பா.ஜ.க டெல்லி தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தாலும் விஜய் ரூபானி மக்களிடத்தில் நெருக்கமாக இல்லை. அவரை அடுத்த தேர்தலில் தக்க வைத்தால் மக்களிடம் செல்வாக்கு குறைய வாய்ப்பு […]

International oi-Shyamsundar I Updated: Friday, September 17, 2021, 14:18 [IST] பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் அந்நாட்டு கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளனர். அந்த நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் பொருளாதார ரீதியான இழப்பை சந்தித்து உள்ளனர். அதிலும் ஒரு கோடீஸ்வரர் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை […]

India bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Friday, September 17, 2021, 16:40 [IST] Getty Images பேருந்து பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய்க்கு இணையான தொகையை இழப்பீடாக கேட்டு அவரது தந்தை வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அனுமதி இன்றி முடியை வெட்டியதன் மூலம் தனது கலப்பு இன மகளின் அரசியல் சாசன […]

International bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Friday, September 17, 2021, 16:41 [IST] இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise) எனப்படும் சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது வட கொரியா. இந்த ஏவுகணைகள் புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பரவளையப் பாதையில் மட்டுமே இயங்கும் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளைப் போல் அல்லாமல், […]

India bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Friday, September 17, 2021, 16:59 [IST] Getty Images Researchers planning to give life for Woolly Mammooth by cloning சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு […]

International oi-Shyamsundar I Updated: Friday, September 17, 2021, 17:51 [IST] பெய்ஜிங்: விண்வெளிக்கு சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுமானத்திற்காக சென்ற 3 ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். 3 மாதமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளனர். விண்வெளியில் சீனா கட்டிவரும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற இவர்கள் அங்கு 3 மாதம் தங்கி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளனர். சீனாவில் எந்த ஒரு […]

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினத்தையொட்டி நாடு முழுவதும் இன்று மாலை வரை 2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இன்று 1.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே […]

தீவிரமயமாக்கலை எதிர்க்கவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பொதுவான கருத்தியலை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது மாநாடு தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியோ, ஈரான், எகிப்து மற்றும் […]

தெலுங்கானா அமைச்சரை புகழந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை கழுதை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி விமர்சித்த நிலையில் தற்போது மன்னிப்புக்கேட்டுள்ளார். நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஹைதராபாத் சென்றபோது தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டினார். அங்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆளும் கட்சியாக உள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி […]

நாடு முழுவதும் மதியம் 1.30 மணி நிலவரப்படி ஒரு சில மணிநேரங்களில் 1 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இன்று 1.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே […]

International oi-Shyamsundar I Published: Friday, September 17, 2021, 14:27 [IST] காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த அமெரிக்க வீரரின் மனைவி தனக்கு பிறந்த குழந்தை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் ஆட்சியை பிடித்த பின் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அங்கு […]

India oi-Vishnupriya R Published: Friday, September 17, 2021, 14:36 [IST] நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை அடுத்த ஜாரிபட்கா பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாயை இழந்த இவர் தனது தந்தை, அவரது 2 மனைவி, சகோதரனுடன் வசித்து வந்தார். இந்த […]

India oi-Hemavandhana Published: Friday, September 17, 2021, 14:43 [IST] காபூல்: ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம், அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன… சுமார் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களில் அந்த தொகை இருக்கும் என கூறப்படுகிறது… இதனால் மீண்டும் ஒரு குழப்பமும், பதற்றமும் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. […]

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகமான வேலைப்பளு, அழுத்தம், பிரச்சினைகளைச் சமாளிப்பது, கூடுதலாகப் பொறுப்புகள், புதுவிதக் கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றால் சுகாதாரப் பணியாளர்கள் உளவியல்ரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 நகரங்களில் 967 பேரிடம் இந்த […]

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 77.24 கோடியைக் கடந்தது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 77.24 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,97,972 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, மொத்தம் 77,78,319 முகாம்களில் 77,24,25,744 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 37,950 […]

கரோனா 2-வது அலையில் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது மத்திய அரசு என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது: “ஐசிஎம்ஆர் அமைப்பில் பணியாற்றிய மூத்த அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பிற அமைப்புகளில் பணியாற்றிய பல்வேறு வல்லுநர்கள், கரோனா மேலாண்மையில் பல்வேறு தீவிரமான முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஐசிஎம்ஆர் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை […]

காங்கிரஸ் கட்சிக்குப் புதுரத்தம் பாய்ச்ச முயற்சி எடுத்துவரும் ராகுல் காந்தியால், சிபிஐ தலைவர் கன்னையா குமார், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணைவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ தலைவர் கன்னையா குமார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியைச் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிஹார் அரசியலிலும், தேசிய அரசியலிலும் கன்னையா குமார் முக்கியப் பங்கு […]

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பல்வேறு […]

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரித்துள்ளன. சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் தொடர்பாக 578 சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ”கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை […]

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடியது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதிஅமைச்சர்கள் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடைசியாக 2019-ம் ஆண்டு, டிசம்பர் 18-ம் தேதி நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் […]

International oi-Veerakumar Published: Friday, September 17, 2021, 11:56 [IST] காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் கிளம்பி விட்ட பிறகு தாலிபான்கள் ஆட்டம் அங்கு கட்டுக் கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆப்கானிஸ்தானின் பெண்கள்தான், குறிப்பாக, பாலியல் தேவைக்காக கடத்துவது மற்றும் கட்டாய திருமணங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஏன் பெண்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு பல பதில்கள் […]

International oi-Shyamsundar I Published: Friday, September 17, 2021, 11:05 [IST] பெய்ஜிங்: அக்னி 5 ஏவுகணையின் அடுத்தகட்ட சோதனை குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சீனா இது தொடர்பாக விமர்சனம் வைத்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு எதிராக சீனா இப்போதே மிரண்டு போய் கண்டங்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் […]

நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து கடந்த சில நாட்களாக குறைந்து வந்தநிலையில் இன்று இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,403 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 34,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை […]

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை […]

பிரதமர் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் இன்று முதல் மின்னணு ஏலத்தில் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை, மின்னணு ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இந்த நினைவுப் பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் […]

ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 120 கோடி வழங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. […]

நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த தங்கை கனிமொழிக்கு வீரவணக்கம். நீட் தேர்வு ஏற்படுத்திஉள்ள அச்சம், அச்சத்தால் உருவான மன அழுத்தம் கனிமொழியைக் காவு வாங்கி விட்டது. அவர், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றவர். இதற்கு மோடி அரசே பொறுப்பு.– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘வீரவணக்கம் செலுத்தியதால், சவுந்தர்யா என்றொரு மாணவியும் பலியாகியுள்ளார். தயவுசெய்து ‘நீட்’ தற்கொலைகளை கவுரவிக்காதீர்கள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், […]

கோலார்:மைசூரு சாமுண்டேஸ்வரி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவை தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ., காங்கிரஸ் கதவை தட்டுகிறார். இது ம.ஜ.த., மேலிடத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில், 120 தொகுதிகளை கைப்பற்றி, கர்நாடகாவில் ஆட்சியில் அமர வேண்டுமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி கனவு காண்கின்றனர்.இதற்காக தொடர் கூட்டம் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர். பெங்களூரு சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகம், நாள் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. ராம்நகர் […]

ஒத்தையா சுற்றும் பூக்காரர்! முதல்வர் பதவிக்கு பெரிதும் முயற்சியில் இருந்தவர்; முடி காணிக்கை செலுத்தியவர்; டில்லியில் மேலிடத்தில் தவம் இருந்தவர். ஆனால் அவர் நெனச்சப்படி நிறைவேறவில்லை. ஏற்கனவே மத்திய இணையமைச்சராக இருந்த இவர், மாநிலத்தோட சி.எம்., பதவிக்கு கடுமையான முயற்சியில் தோல்வி அடைந்தவரு; விரக்தியில் இருக்கிறாரு. அசம்பிளி கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தவர், பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாத தனிமையில் காணப்படுகிறார்.விதான் சவுதா 3வது புளோரில், ஒருத்தரும் துணைக்கு இல்லாமல் […]

செப்., 17, 1950 குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டத்தில் உள்ள வாத்நகரில் 1950 செப்., 17ல் பிறந்தவர் நரேந்திர மோடி. வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள தன் தந்தையின் டீக்கடையில் உதவிகள் செய்வார். தன் 8வது வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். குஜராத் பல்கலையில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.’அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ அமைப்பின் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்ந்து, குஜராத் […]

அனைவரும் ஆதரவு! உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பட்னவிஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினருடன் கலந்துஉரையாடிய பின்பே இந்த முடிவை எடுத்தோம். அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,கடும் நடவடிக்கை! மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்தை நிரம்ப பெற்றுள்ள மாநிலமாக கேரளா உள்ளது. இதை சீர்குலைத்து, மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் […]

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரத்த தான முகாம் முதல் இலவச ரேஷன்பொருட்கள் வழங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் பிறந்நாளான இன்று 1.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் […]

புதுடில்லி: கொரோனா பலி குறித்து பொய்யான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். கட்சி வலியுறுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ‘மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் இருந்தபோது ஐ.சி.எம்.ஆர். மற்றும் நிடி ஆயோக் உறுப்பினர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா […]

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் வர்த்தகம் ஆன நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சங்களை எட்டியுள்ளன. சர்வதேச பங்குச் சந்தைகளின் உறுதித்தன்மை மற்றும் டெலிகாம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சீரமைப்புத் திட்டங்கள் ஆகியவை பங்குச் சந்தைக்குச் சாதகமான போக்கை உருவாக்கின. இதனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதன்முறையாக 59000 புள்ளிகளைக் கடந்தது. அதிகபட்சமாக 59204 என்ற நிலையை எட்டியது. வர்த்தக […]

புதுடெல்லி இந்தியாவில் பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜீஷான், ஒசாமா ஆகிய 2 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ஜீஷான், […]

காந்திநகர் குஜராத்தில் 24 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ருபானி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பூபேந்திர படேல் மாநிலத்தின் புதிய முதல்வராக கடந்த 13-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் 10 பேர் கேபினட் அமைச்சர்கள், 14 பேர் இணை அமைச்சர்கள் ஆவர். புதிய […]

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இம்முறை ஜம்போ அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன் உட்பட 75 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருமுறையாவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ குறைந்த பட்சம் சிறப்பு உறுப்பினராகவாவது பதவி வகிக்க வேண்டுமென பலர் தவம் கிடக்கின்றனர். ஆனால், இதில்சிலரின் வேண்டுதல் மட்டுமே நிறைவேறுகிறது. ஆந்திர அரசு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமலை திருப்பதி […]

அமெரிக்காவின் ‘டைம்’ இதழ்வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘டைம்’ இதழ் செயல்படுகிறது. இந்த இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘டைம் 100′ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை ‘டைம்’ இதழ் நேற்று முன்தினம் வெளியிட்டது. பிரபலமானவர்கள், முன்னோடிகள், முக்கியமானவர்கள், கலைஞர்கள், தலைவர்கள், புதுமை படைத்தவர்கள் […]

கோட்டயம்:கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பிரபல நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், வெள்ளம் பாதித்த இடங்களை சுரேஷ் கோபி சமீபத்தில் பார்வையிட்டார். தன்னை கவனிக்காமல் இருந்த சப் – இன்ஸ்பெக்டரை அழைத்து, தனக்கு ‘சல்யூட்’ செய்யும்படி கோரினார். இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சுரேஷ் கோபியின் செயலுக்கு […]

புதுடில்லி:டில்லியில் ராணுவ அமைச்சகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அதிநவீன அலுவலக கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது, மத்திய அரசின், ‘சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான திட்டத்தை எதிர்ப்பவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். குற்றச்சாட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நம் பார்லிமென்ட் கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் உள்ளிட்டவை மிகவும் பழமையானதாக உள்ளன. அங்கு பணியாற்ற அமைச்சர்கள் மற்றும் […]

காந்திநகர் : குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேலின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதில் 24 பேர் அமைச்சராக பதவியேற்றனர். முதல்வர் பதவியில் இருந்து விலகிய விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த ஒருவருக்கு கூட, தற்போது வாய்ப்பு தரப்படவில்லை. குஜராத்தில் தொடர்ந்து ஏழு முறை ஆட்சி அமைத்துள்ள பா.ஜ., அடுத்தாண்டு இறுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முதல்வராக இருந்த விஜய் ரூபானி சமீபத்தில் […]

புதுடில்லி: வாராக் கடன் வங்கிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளின் வாராக் கடன் வசூலுக்கு என்.ஏ.ஆர்.சி.எல்., என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. வங்கிகள் அவற்றின் வாராக் கடனை இந்த அமைப்பிடம் ஒப்படைத்து விடும். இதனால் வங்கிச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் இது குறித்து மத்திய நிதியமைச்சர் […]

கோல்கட்டா:திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், பிரபல நடிகையுமான நஸ்ரத் ஜஹானின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரது காதலனின் பெயர் தந்தையாக குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., – எம்.பி.,யான நஸ்ரத் ஜஹான் 2019ல் நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்தார். கடந்தாண்டு இருவரும் பிரிந்தனர்.’வெளிநாட்டில் நடந்த எங்கள் திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி பதிவு செய்யவில்லை.’எனவே நாங்கள் விவாகரத்து பெற வேண்டிய அவசியமில்லை’ என, நஸ்ரத் கூறியிருந்தார். கர்ப்பமாக இருந்த […]

பவானிபுர் :”ஹிந்துஸ்தானை நாம் பாதுகாப்போம். மற்றொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது” என மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பவானிபுர் தொகுதியில் முதல்வர் மம்தா அவர் போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதியில் பெங்காலிகள் அல்லாதோர் 40 சதவீதம் உள்ளனர். அவர்களுடைய ஓட்டுக்களை […]

Breaking News

Translate »